April 30, 2024

பல தமி ழ் படங்க ளில் நடித் திரு ந்த இ ந்த சிறுவ னை ஞா பகம் இருக் கா ..?? இப் ப எப்படி இருக் கிறா ர் பா ரு ங்க ..!! வெளி யான புகை ப்பட ங் கள் ..!!

தமிழ் சினிமா உலகில் வருடா வருடம் பல குழந்தை நட்சத்திரங்கள் அறிமுகமாகி கொண்டு தான் இருக்கின்றனர் . அப்படி அறிமுகமாகும் குறிப்பிட்ட குழந்தை நட்சத்திரங்களை அவ்வளவு எளிதில் யாராலும் மறந்து விட முடியாது.  அந்த அளவிற்கு தன்னுடைய குறும்புத்தனமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருப்பார்கள் . அந்த வகையில் பல பேரை கூறலாம் .

அந்த வரிசையில் ஒருவர் தான் மாஸ்டர் பரத் . கடந்த 2002  ஆம் ஆண்டு வெளியான நைனா என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்  பரத் . இருந்தாலும் இவர் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது விஜய் நடிப்பில் வெளியான,

போக்கிரி படத்தில் தான் . இந்த படத்தில் அசினின் தம்பியாக நடித்திருப்பார்.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து சிலம்பாட்டம், உத்தமபுத்திரன் , மிரட்டல் போன்ற பல தமிழ்  திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார் பரத் . அது மட்டுமல்லாமல்,

ரசிகர்களின் ஃபேவரைட் தொடரான மை டியர் பூதம் தொடரிலும் நடித்திருந்தார் பரத் . மேலும் இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகள் மட்டும் தான் அதிக படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  அப்படி இதுவரை இவர் 62 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார்.

இப்படி குழந்தை நட்சத்திரமாக நம்மையெல்லாம் கவர்ந்த பரத் தற்போது ஹீரோ கணக்காக வளர்ந்து விட்டார் . அந்த வகையில் தற்போது 28 வயதாகும் பரத்தின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *