April 26, 2024

வெளிநாட்டில் இந்திய முறைப்படி நடந்த ” சசிகுமார் ” பட நடிகையின் திருமணம் ..!! வாழ்த்துவதற்காக வெளிநாடு பறந்த பிரபலங்கள் ..!! வைரலாகும் புகைப்படங்கள் ..!!

லாவண்யா திரிபாதி  ஓர் பிரபலமான தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட நடிகை ஆவார் . தெலுங்கு படத்தின் மூலம் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கிய லாவண்யா திரிபாதி  கடந்த 2014 ஆம் ஆண்டு சசிகுமார் நடிப்பில் வெளியான பிரம்மன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார்.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து மாயவன் மற்றும் தனல் போன்ற,

படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இப்படி தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்துக் கொண்டு வந்த நடிகை  லாவண்யா திரிபாதி பிரபல தெலுங்கு நடிகரான வருண் தேஜ் மீது காதல் வயப்பட்டார்.  வருண் தேஜ் வேறு யாரும் இல்லை,

பிரபல தெலுங்கு சூப்பர் ஸ்டாரான  சிரஞ்சீவியின் தம்பி மகன் தான் . மேலும் சமீபத்தில் நிச்சயதார்த்தத்தை முடித்த வருண் தேஜ் – லாவண்யா திரிபாதி நேற்று வெளிநாட்டில் இந்திய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர் . இவர்களுடைய திருமணத்திற்கு நேரில் சென்று,

வாழ்த்துவதற்காக பல தெலுங்கு முன்னணி நடிகர்கள் வெளிநாட்டிற்கு சென்றுள்ளனர் . தற்போது வருண் தேஜ் – லாவண்யா திரிபாதியின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது . இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *