April 28, 2024

நடி கர் சத்ய ராஜு க்கு இப்ப டியொ ரு ம களா ..?? 43 வய திலும் எப் படி இரு க்கி றார் பாருங் க ..!! வெளி வ ந்த புகை ப்பட ங் கள் ..!!

சத்யராஜ் ஒரு பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர்,  தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஆவார்.  ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த நடிகர்  சத்யராஜ் ஒரு கட்டத்தில் தவிர்க்க முடியாத நடிகராக கலக்கிக் கொண்டு வந்தார் . குறிப்பாக இவரின் நடிப்பில் வெளியான அமைதிப்படை திரைப்படம் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது.

மேலும் சத்யராஜுக்கு திருமணமாகி சிபிராஜ் என்ற மகனும்,  திவ்யா என்ற மகளும் உள்ளனர்.  இதில் சிபிராஜ் அப்பாவை போலவே சினிமாவில் கதாநாயகனாக கலங்கி கொண்டு வருகிறார். இருந்தாலும் இவரால் பிரபல நடிகர் என்ற அந்தஸ்தை பெற முடியவில்லை .

மேலு ம் சத்யராஜின் மகளான திவ்யா ஒரு நியூட்ரினஸ்ட் ஆவார் . இவர் மகிழ்மதி இயக்கம் என்ற ஒன்றையும் தொடங்கி பல நல்ல விஷயங்களை செய்து கொண்டு வருகிறார் . ஆனாலும் 43 வயதாகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார்,

திவ்யா சத்யராஜ். குறிப்பாக சத்யராஜை போல இவரும் பெரியாரிஸ்ட்டாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது .  இப்படி இருக்கும் நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் திவ்யா சத்யராஜ் அவ்வப்போது தன்னுடைய ,

மாடர் ன் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் . அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தை கலக்கிக்கொண்டு வருகிறது . இதை பார்த்த ரசிகர்கள் நடிகர் சத்யராஜின் மகளா இது செம மாடர் னாக இருக்கிறாரே என்று கூறி வருகின்றனர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *