May 2, 2024

54 வய சாச்சு ..!! இன் னும் முத் தம் கூட கொ டுக்க தெரி ய ல ..!! பிர பல நடிக ரை மோ ச மாக வி மர் சித்த பயில் வா ன் ..!! இவரு க்கு வேற வேலை யே இல் லை யா ..??

பயில்வான் ரங்கநாதன் திரைப்பட விமர்சகர் மற்றும் தமிழ் திரைப்பட நடிகர் ஆவார்.  ஆரம்பத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த பயில்வான் ரங்கநாதன் சமீப காலமாக சினிமா நடிகர்,  நடிகைகளை பற்றிய தேவையில்லாத விஷயங்களை பரப்பி வருகிறார்.  இதனால் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய பயில்வான் ரங்கநாதன் அப்போதும்  கூட அடங்கவில்லை .

இப்படி இருக்கும் நிலையில் 54  வயதான நடிகரை முத்தம் கொடுக்கத் தெரியாதா என்று அசிங்கப்படுத்தி இருக்கிறார்  பயில்வான் .  அவர் வேறு யாருமில்லை நடிகர் எஸ் ஜே சூர்யா தான் . 54 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் நடித்துவரும் எஸ் ஜே சூர்யா வின் நடிப்பில்,

சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் பொம்மை.  இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா உடன் இணைந்து நடிகை பிரியா பவானி சங்கர் நடித்திருந்தார் . இந்த படத்தின் ட்ரைலரிலேயே பிரியா பவானி சங்கருக்கு எஸ்ஜே சூர்யா உதட்டோடு உதடு,

வைத்து முத்தம் கொடுத்து இருப்பார்.  இதன் பிறகு படம் வெளியான போது எஸ் ஜே சூர்யாவிடம் 54 வயசாயிடுச்சு இன்னும் முத்தம் கூட கொடுக்க தெரியாதா.? பொம்மை படத்தில் நீங்கள் கொடுத்ததெல்லாம் ஒரு முத்தம்மா.? என்று அசிங்கப்படுத்தி இருக்கிறார்.  மேலும் இந்த படத்தை குழந்தைகள்,

முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பார்க்க வேண்டும் என்று தான் எஸ் ஜே சூர்யா இப்படி நடித்திருந்தார் என்றும் , இது என்ன ஆங்கில படமா .? இஷ்டத்துக்கு அந்த மாதிரி முத்தம் கொடுப்பதற்கு , இந்த படம் ஒரு காதலின் அடையாளம் அவ்வளவுதான் என்றும் விளக்கம் கொடுக்கப்பட்டது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *