April 30, 2024

1981 ல் களைகட்டிய ரஜினி – லதா திருமணம் ..!! முதல் முறையாக வெளியான திருமண புகைப்படங்கள் ..!! இதுவரை யாரும் பார்த்திருக்க மாட்டீங்க ..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட முன்னணி நட்சத்திரம் ஆவார் . சாதாரண பஸ் கண்டக்டராக இருந்த சிவாஜி ராவை சூப்பர் ஸ்டாராக மாற்றி இருக்கிறார் இயக்குனர் பாலச்சந்தர் . அந்த வகையில் அபூர்வ ராகங்கள் என்ற படத்தின் மூலம் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கிய ரஜினிகாந்த் குறிப்பிட்ட காலகட்டத்திலேயே சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தை பெற்றார் .

இதன் பிறகு முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்து வந்த ரஜினிகாந்த் இதுவரை பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். அப்படி அண்மையில் இவருடைய நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது மட்டுமல்லாமல் வசூலிலும்,

பிரம்மாண்ட சாதனை படைத்தது . குறிப்பாக 72 வயதிலும் கூட இவருடைய மார்க்கெட் உச்சத்தில் இருந்து வருகிறது என்று தான் சொல்ல வேண்டும் . இதனிடையே கடந்த 1981 ஆம் ஆண்டு லதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

திருமணமான இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இப்படி இருக்கும் நிலையில் இதுவரை யாருமே பார்த்திடாத சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது . இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க …

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *