4 வயது மூத்த நடிகையை திருமணம் செய்த பசங்க பட நடிகர் கிஷோர்..!! இருவரும் ஜோடியாக இருக்கும் போட்டோக்களை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார் ..!! வைரலாகும் திருமண புகைபடங்கள் உள்ளே .!!
பசங்க படத்தில் வரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் கிஷோர். அவர் சன் டிவியின் வானத்தை போல சீரியல் புகழ் நடிகை ப்ரீத்தி கு மாரை காதலித்து வருவதாக சில மாதங்களுக்கு முன்பு அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.
கிஷோரை விட ப்ரீத்தி குமாருக்கு 4 வயது அதிகம் என்பதால் சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுந்தது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இருவரும் தாங்கள் ஜோடியாக இருக்கும் போட்டோக்களை வெளியிட்டனர்.
தற்போது கிஷோர் மற்றும் ப்ரீத்தி குமார் திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. அதன் புகைப்படங்கள் வெளியாகி இருக்கும் நிலையில் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.