April 25, 2024

மனைவி ,குழந்தைகளுடன் “வருங்கால முதல்வர்” விஜய் ..!! இதுவரை யாரும் பார்த்திடாத புகைப்படங்கள் ..!!

விஜய் ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட முன்னணி நடிகர் ஆவார். இயக்குனரும், நடிகருமான எஸ்.ஏ சந்திரசேகரனின் மகனான விஜய் நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.  ஆனால் இப்படி வெளியான முதல் படத்திலேயே பல விமர்சனங்களுக்கு ஆளானார் விஜய் . ஆனாலும் முயற்சியை விடாத விஜய் தொடர்ச்சியாக பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களின் பெயர் நடிகராக மாறினார்.

தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் என்ற படத்தில் பிஸியாக நடித்துக்கொண்டு வருகிறார் நடிகர் விஜய் . அதோடு விரைவில் அரசியலுக்கு வருவதாகவும் அறிவித்திருந்தார் . இதனிடையே  கடந்த 1999 ஆம் ஆண்டு சங்கீதா என்பவரை திருமணம் ,

செய்து கொண்டார் நடிகர் விஜய் . திருமணமான இவர்களுக்கு ஜேசன்  சஞ்சய் என்ற மகனும் , திவ்யா சாஷா என்ற மகளும் உள்ளனர் . மேலும் இதில் விஜய்யின் மகனான சஞ்சய் தற்போது புதிய படம் ஒன்றை இயக்கிக்கொண்டு வருகிறார் . விஜய்யின் மகளான திவ்யா தற்போது,

வெளிநாட்டில் படித்துக்கொண்டு வருகிறாராம் . இப்படி இருக்கும் நிலையில் மனைவி ,குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை முதல் முறையாக வெளியிட்டுள்ளார் விஜய்.  இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *