March 3, 2024

வி ல் ல னா க நடித்த நடிகர் சாய்தீனா அவர்கள் குடும்ப புகைப்படம் !!

திரை உலகத்தில் வருவதற்கு பலரும் கதாநாயகனாக  வர வேண்டும் என பலரும் விரும்புவார்கள் .ஒரு திரை கதைகளை உருவாக்கி அதற்க்கு ஒரு முழுமையான  உருவமாக திரைக்கு வருவதற்கு கதாநாயகன் மட்டும் இல்லை ந கை  சு வை நடிகரையும் தா ண் டி  வி ல் ல ன் கதாபாத்திரம் இருக்க வேண்டும்  கதாநாயகன் இருந்தால் அந்த திரைப்படத்தில் வி ல் ல ன் என்னும் கதாபாத்திரம் இருந்தால் மட்டுமே கதைக்கு முக்கியமானது .அதையும் தண்டிலும் மக்கள் மனதில் இடம் பெரும் கதாநாயகன்மத்தியில் வி ல் ல னா க இடம் பெற்று

அவர்கள் மனதில் நீங்க இடம் பெறுவதற்கு வி ல் ல னா க நடிக்கும் நடிகன் பல தடைகளை தாண்டி வந்த நடிகர்தான்  சாய்தீனா அவர்கள் முதன் முதலில் நடித்த திரை படம் வி ல் ல ன் 2002 ஆம் ஆண்டு கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் முன்னணி நடிகர் அஜித் குமார் நடிகை மீனா அவர்கள் நடித்த படத்தில் வி ல் ல னா க நடித்துள்ளார்.

.இவர் நடித்த ஊர்மரியாத ,பெரிய குடும்பம் ,பாட்டாளி ,ஆதவன் ,மன்மத அம்பு ,போன்ற பல படங்களில் கே எஸ் ரவிக்குமார் இயக்கி உள்ளார் .முன்னணி நடிகர் கமலகாசன் நடித்த வெற்றி படமான விருமாண்டி படத்திலும் நடித்துள்ளார் .நடிகர் சாய்தீனா மதம் மாறிய பொது அனைவராலும் சமுக வலைதளத்தில் பேசப்பட்டது ,படத்தில் வி ல் ல னா க வளம் வந்தாலும் மனதில் ஹூரோவாக உள்ளார் .

இவர் இந்து மதத்தில் இருந்து புத்த மதத்திற்கு மதம் மாறு உள்ளார் .இவருக்கு இரண்டு மகனும் ஒரு மகளும் உள்ளனர் சமிபத்திய புகைப்படத்தில் ஒரு புத்த ம த த் தி ல் இருக்கும் துரைவி உடன் தன் மனைவி மகன் மகளின் இருக்கும் புகைப்படத்தை சமுக வலைதளத்தில் பதிவிட்டு வந்தனர் .

இதை கண்ட சமுக வாசிகள் சிலர் வி ம ர் சித்தாலும் பலரும் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர் .இவர் இ ந் து ம த த்தில் இருந்து புத்த ம த த்திற்கு மாரியாது ஏன் என்று இன்னும் நடிகர் சாய்தீனா தெரிவிக்கவில்லை .இதை தொடர்ந்து சமுக வலைதளத்தில் தனது குடும்பத்தின் புகை படத்தை பதிவிட்டு வருகிறார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *