மார்க்கெட் இழந்ததால் விஜய்யே கதியாக இருக்கும் மலையாள நடிகை ..!! வேறுவழியில்லாமல் நடிகைக்கு ஓகே சொன்ன தளபதி விஜய் ..?? இது ரசிகர்களிடயே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது ..??
சினிமாவில் என்னதால் முன்னணி நடிகராக திகழ்ந்து வந்தாலும் மார்க்கெட் இழந்தால் காணமல் போய்விடும் அளவிற்கு சூழ்நிலை ஏற்படும். அதற்காக டாப் நடிகர்களின் சிபாரிசினை பெற அவர்களை நாடுவார்கள். சமீபகாலமாக முன்னணி நடிகையாக திகழ்ந்து படங்களில் நடித்து வந்தாலும் சரியான வெற்றி படங்களை கொடுக்கமுடியாமல் திணறி வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.
கீர்த்தி சுரேஷ் ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். த மிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். 2000களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் , 2013 ஆண்டில் கீதாஞ்சலி எனும் மலையாளத் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார்.
இவர் தமிழில் விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம் திரைப்படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் தமிழில் சாணி காயிதம் படத்திற்கு பின் தமிழில் வாய்ப்பில்லாமல் இருந்து வருகிறார். அப்படி விஜய் நடிப்பில் ஒருசில படங்களில் நடித்து பிரபலமான கீர்த்தி தற்போது விஜய்யின் சிபார்சுக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறாராம்.
இந்நிலையில் பரிதாப நிலையால் கீர்த்தி சுரேஷ் வேறுவழியின்றி தளபதி விஜய்யிடம் சிபாரிசு செய்யுமாறு கேட்டுள்ளாராம். விஜய்யும் வேறுவழியின்றி சிபாரி செய்ய ஓகேவும் சொல்லியிருக்கிறாராம். லியோ படத்தில் பிஸியாக இருந்து வரும் விஜய்,
ஏற்கனவே கீர்த்தி சுரேஷுடன் பல வதந்திகளில் சிக்கி வந்துள்ளார். அப்படியிருக்கையில் விஜய் சிபாரிசு செய் ய ஓகே கூறியிருப்பது மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.