பிரபல நடிகையின் ஆடை குறித்து மோசமாக விமர்சித்த பயில்வான்..!! கடுப்பான பிரபல நடிகை ..?? அந்த ஆளுக்கு வேற வேலையே கெடையாது என படும் கேவலமாக திட்டிய பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது ..!! ஏதுக்கு இந்த மானக்கெட்ட பொழப்பு இந்த நடிகருக்கு ..??
தமிழ் சினிமாவில் நடிகராக இருந்து அதன் பிறகு சினிமாவில் இருந்து விலகி தற்போது தனக்கான ஒரு youtube சேனல் ஒன்றை ஓபன் செய்து அதில் நடிகைகள் மற்றும் நடிகர்களின் அந்தரங்க விஷயங்களை கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்துபவர் நடிகர் மற்றும் விமர்ச்சகரும்மான பயில்வான் ரங்கநாதன். இவர் பல நடிகைகளின் அந்தரங்க விஷயங்களை கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல்
அவர்களுடன் சண்டையும் போட்டு இருக்கிறார். ரங்கநாதன் அவர்கள் விழித்தெழு என்ற திரைப்படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருக்கிறார் அப்போது அருகில் இருந்த அந்த படத்தின் கதாநாயகியை பார்த்து இவர்தான் கதாநாயகி என்பது தெளிவாக தெரிகிறது ஏனென்றால் தொடைக்கு மேலே
ஆடையை ஏற்றி போட்டு இருக்கிறார் என்று கூறி விமர்சித்து இருக்கிறார். அப்போது பட குழுவை சேர்ந்த ஒருவர் அவர் கதாநாயகி இல்லை வில்லி என்று கூறி இருக்கிறார் அதற்கு இன்னும் கொஞ்சம் மேலே தூக்கி போட்டா போவுது என்று மேலும் விமர்சித்து இருக்கிறார் அது மட்டுமல்லாமல்
இவ்வாறு உடையை அணிந்தால் தான் பொதுமக்களே விரும்புகிறார்கள் என்று பெரிய நடிகை ஒருவர் சொல்லியிருப்பதாக ரங்கநாதன் சொன்னதைக் கேட்டு நடிகர் சித்தப்பு சரவணன் ஷாக் ஆகி இருக்கிறார். இந்த வீடியோவை பார்த்த விஜய் டிவியின் தொகுப்பாளினியான ஜாக்குலின் தனது இன்ஸ்டாகிராம்
பக்கத்தில் விமர்சித்து இருக்கிறார் அதாவது இந்த ஆளுக்கு என்ன தான் பிரச்சனை என்பது எனக்கு தெரியவில்லை யார் யார் வாழ்க்கையில் என்னென்ன நடக்கிறது அவர்களுடைய கேரக்டர் என்ன அவர்கள் என்ன டிரஸ் பண்ணுவாங்க என்று அனைத்தையும் அந்த ஆளுக்கு எப்படி தெரிகிறது
மிகவும் எரிச்சலா இருக்கிறது. இது போன்ற நபர்களை எப்படி மக்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்கிறார்கள் என்று கூறியிருக்கிறார் அது மட்டுமல்லாமல் ரங்கநாதனை படும் கேவலமாக திட்டி தீர்த்து இருக்கிறார். இவருடைய இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் செம்ம வைரளாகி வருகிறது.