April 20, 2024

சிவாஜியை மிரள விட்டு..!! எம்ஜிஆரின் நடிப்பையை ஓவர்டேக் செய்து..!! நடிப்பில் மட்டும் அல்ல அரசியலிலும் சாதித்து காட்டிய நடிகை ஜெயலலிதா..?? எந்த படத்தில் தெரியுமா..??

அரசியலிலும்     சினிமாவிலும்     அயன்   லேடி   ஆக   பார்க்கப்பட்ட    செல்வி   ஜெ   ஜெயலலிதா அவர்கள்     பெரும்பாலான     படங்களில்    எம்ஜிஆர்     உடன்   ஜோடி    சேர்ந்து,      அவரின் பிரதானமான     நடிகையாகவே     மாறினார்.     அவரை   தவிர்த்து   சிவாஜி,     ஜெய்சங்கர், முத்துராமன்     போன்றோருடனும்      திரைப்படங்களில்     நடித்து     ரசிகர்களின்     மனதை தொட்டவர்.     இவர்   தனக்கே     உரித்தான     திமிருடன்     நடித்து    கலக்கிய   6   படங்கள்.

ஆயிரத்தில்     ஒருவன்   1965   ஆம்   ஆண்டு    பி ஆர்   பந்துலு   இயக்கத்தில்   எம்ஜிஆர்,   ஜெயலலிதா   முன்னணி   கதாபாத்திரத்தில்   நடித்திருப்பார்கள்.   இதில்   நெய்தல்   நாட்டு    மருத்துவராக   மணிமாறன்   என்ற   கதாபாத்திரத்தில்,   எம்ஜிஆர்   தன்னுடைய   அசத்தலான   நடிப்பை   வெளிக்காட்டினார்.

அதை   போல்   கன்னித்தீவு   நாட்டு   இளவரசி   பூங்கொடியாக   ஜெயலலிதா,   அழகு   ததும்பிய   மங்கையாக   நடித்து   ரசிகர்களை   வசியம்   செய்திருப்பார்.  அதிலும்   இதில்   இளவரசியான   ஜெயலலிதா   செம   கெத்தான   தோற்றத்தில்   படம்   முழுக்க மாஸ்   காட்டி   அடி  தூள்   கிளப்பினார்.

குமரிப்பெண்   1966     ஆம்   ஆண்டு   டி ஆர் ராமண்ணா   இயக்கத்தில்   வெளியான   இந்த படத்தில்   ரவிச்சந்திரன்,   ஜெயலலிதா  உள்ளிட்ட   முக்கிய   கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள்.   இதில்   ஜெயலலிதா   தனது   கெத்து   குறையாமல்   தனக்கே   உண்டான திமிரு   தனதுடன்   நடித்திருந்தது   படத்தின்   வெற்றிக்கு   காரணமாக   அமைந்தது.

 

பட்டிக்காடா பட்டணமா   1972 ஆம்   ஆண்டு  பி  மாதவன்   இயக்கத்தில்   சிவாஜி   கணேசன், ஜெயலலிதா,   சுபா   உள்ளிட்டோர்   முக்கிய   கதாபாத்திரத்தில்   நடித்திருப்பார்கள்.   இந்தப் படத்தில்   சிவாஜியை   கல்யாணம்   செய்து   கொண்டு    ஜெயலலிதா  அடிக்கும்   லூட்டிக்கு அளவே இருக்காது.   அந்த   அளவிற்கு    தலைவி   சிவாஜியை   மிரட்டி   விட்டிருப்பார்.

யார் நீ   1966   ஆம்  ஆண்டு   ஜெய்சங்கர்,   ஜெயலலிதா   ஜோடி   சேர்ந்த   இந்த   படமும் ரசிகர்களிடம்   நல்ல   வரவேற்பை   பெற்றது.   ஜெயலலிதா   தனக்கே   உரித்தான   கெத்தான தோற்றத்தில்   நடித்து   ரசிகர்களிடம்   ஏகபோக   வரவேற்பை   பெற்றார்.புதிய   பூமி   1968 ஆம் ஆண்டு   சாணக்யா  இயக்கத்தில்   வெளியான

இந்த   படத்தில்     எவர்கிரீன்    ஜோடியான     எம்ஜிஆர்  , ஜெயலலிதா      இணைந்து   நடித்திருப் பார்கள் .  இதில்   கண்ணம்மா     என்ற     கதாபாத்திரத்தில்     ஜெயலலிதாவும்   நடித்திருப்பார்.   அதிலும்   கண்ணம்மாவாக   ஜெயலலிதா     இந்த  படத்தில்   காட்டிய   கெத்து   எம்ஜி ஆரின்   நடிப்பையை   ஓவர்டேக்   செய்யும்    வகையில்   இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *