இந்நிலையில் சீரியலில் இருந்து விலகி இருக்கும் வெண்பா..?? அடையாளம் தெரியாமல் மாறிப்போன பாரதிகண்ணம்மா வெண்பா..!! வைரலாகும் வீடியோ பரினாவை பார்த்து மயங்கும் ரசிகர்கள்..??
சின்னத்திரை தொலைக்காட்சி சேனலில் பல சீரியல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்தவரிசையில் ஸ்டார் விஜய் டிவியில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த தொடர் விஜய் தொலைக்காட்சி மற்றும் விஜய் தொலைக்காட்சி எச்டி உயர் வரையறு தொலைக்காட்சி மூலம் உலகம் முழுதுவதும் ஆசியா , இலங்கை, தென்கிழக்காசியா,
ஐரோப்பா, அமெரிக்காக்கள், மத்திய கிழக்கு நாடுகள் போன்ற நாடுகளில் பார்க்க முடியும். கடந்த சில வாரங்களுக்கு முன் இந்த சீரியல் நிறைவு பெற்று அதன் இரண்டாம் பாகம் ஆரம்பித்திருக்கிறது.
அந்த சீரியலின் தொடர்ச்சியாக இல்லாமல் புதுவிதமான கதைக்களத்துடன் ஆரம்பித்துள்ளதால் பாரதி கண்ணம்மா 2வில் வெண்பா கதாபாத்திரம் இல்லாமல் இருக்கிறது.
இந்நிலையில் சீரியலில் இருந்து விலகி இருக்கும் வெண்பாவாக நடித்த நடிகை பரீனா தற்போது ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியிருக்கிறார்.
View this post on Instagram
தன் மகனுடன் அவர் எடுத்த காதலர் தின புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பரீனாவா இது என்று ஷாக்காகி கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
View this post on Instagram