April 24, 2024

நடிகை தேவயாணி தம்பி நகுல்லின் அழகிய திருமண புகைப்படம் !!

தமிழ் சி னி மா என்பதுகளில் முன்னணி ந டி கை யாக திகழ்ந்தவர் தான் ந டி கை தேவயானி விஜய் அஜித் சூர்யா என தமிழ் சி னி மா வில் பல்வேறு முன்னணி நடிகர்களின் படத்தில் ஜோ டி  யாக நடித்துள்ளார். தேவயானி இவர் நடித்த அனைத்து படங்களிலுமே மிகவும் குடும்ப பாங்கான கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்துள்ளார். எந்த ஒரு படத்திலும் க வ ர் ச் சி காட்டியது கிடையாது சினிமாவில் உயரத்திலிருந்து தேவயானி தற்போது அறிமுகம் செய்த இயக்குனர் ராஜ்குமார் ஐ கடந்த 2001 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கைக்கு ஐ க் கி ய மா னா ர்.நடிகை தேவயானிக்கு இரண்டு பெண்குழந்தைகள் உள்ளனர் .

 

அதன் பின்னர் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கோலங்கள் எனும் நாடகத்திலும் நடித்தார் .தற்போது புதுப்புது அர்த்தங்கள் என்னும் நாடகத்தில் ரீஎண்ட்ரி கொடுத்து அந்த நாடகத்திலும் வெற்றிகரமாக அனைவர்மதிலும் இடம் பிடித்தார் .

தேவயானி தேவயானியின் தம்பி தான் நடிகர் நகூல் பா ய் ஸ் படத்தில் நடித்துள்ளார் ப ரு ம னா ன உடலை வைத்துக்கொண்டு நடித்துள்ளார் தற்போது உடல் எடையை குறைத்து பல படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வெ ற் றி  பெற்றார் நடிகர் நகுல்  நாக்கு முக்கா பாடலின் மூலம்

நக்குள் படம் இந்த ஒரு பாடலினால் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து கா த லி ல் வி ழு ந் தே ன் மாசிலாமணி கந்தக்கோட்டை நான் ராஜாவாக போகிறேன் வல்லினம் என்ற தமிழ் சினிமாவில் இன்னும் பல படங்கள் நடித்து கலக்கியுள்ளார்.

இதைத்தொடர்ந்து கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் விஷஸ் டான்ஸ் என்ற நிகழ்ச்சியில் நடுவராகவும் இருக்கிறார் சமூக வலைதளத்தில் தன் மனைவியின் பு கை ப் ப ட த்தையும் அவர் இருவரும் பாடிய பாடல்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு அனைவர் மனதிலும் இடம் பிடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார்.

இது மட்டும் இல்லாமல் நக்குளின் மனைவி நார்மல் டெலிவிரி ஆகும் பு கை ப் ப ட த் தை யும் குழந்தைக்கு பா ல் கு டி க் கு ம் பு கை ப் ப ட த் தை யு ம் சமுக வலைதளத்தில் பதிவிட்டனர் .இதை பார்த்த பல நெட்டிசங்கள் சிலர் த வ றா க வி ம   ர் சி த் தா லும் பலரும் இவரது வி ழி ப் பு ண ர் வை கண்டி வாழ்த்து தெரிவித்தனர்.

நடிகர் நகுல் அவருக்கு ஒரு பெ ண் கு ழ ந்தை மற்றும் ஒரு ஆ ண் கு ழ ந் தை உள்ளது இவர்கள் இருவரது பு கை ப் படத் தையும் நக்குள் தன் ம னை வி யை பார்த்துக் கொள்ளும் வீ டி யோ க்களை சமூக வலைதளத்தில் ஒ ளி ப ர ப் ப செய்துள்ளனர் . இதைக் கண்ட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *