கிட்டத்தட்ட 73 வயதாகியம் கூட தமிழ் சினிமா உலகில் நம்பர் ஒன் நடிகர் என்ற அந்தஸ்தில் கொடி கட்டி பறந்து வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் . பெங்களூரில் சாதாரண கண்டக்டராக இருந்து வந்த ரஜினிகாந்த் இன்று இந்திய அளவில் ஒரு முக்கியமான நடிகராக இருந்து வருகிறார் . அதற்கு காரணம் அவருடைய தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் தான் .
இப்படி ஒரு தவிர்க்க முடியாத நடிகராக இருந்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தந்தையை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தந்தை பெயர் ராமோஜி ராவ் . இவர் அப்பவே போலீஸ் கான்ஸ்டபிளாக இருந்தாராம்.
இப்படி இருக்கும் நிலையில் அப்பாவுடன் இருக்கும் புகைப்படத்தை முதல் முறையாக பதிவிட்டுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் . இதோ வந்த புகைப்படத்தை நீங்களும் பாருங்க…