கடந்த சில நாட்களாகவே நடிகை திரிசாவின் பஞ்சாயத்து தான் பெரிய அளவில் போய்க்கொண்டிருக்கிறது . அப்படி நடிகர் மன்சூர் அலிகான் கொச்சையாக பேசியதால் தற்போது திரிஷாவுக்கு பல பிரபலங்கள் ஆதரவு கரம் நீட்டி வருகின்றனர் . அந்த வகையில் தெலுங்கு சூப்பர் ஸ்டாரான சிரஞ்சீவி , மன்சூர் அலிகான் செய்தது கண்டிக்கத்தக்க விஷயம் . இதனால் நான் திரிஷாவின் ,
பக்கம் தான் நிற்பேன் என்று கூறியிருந்தார் நடிகர் சிரஞ்சீவி . ஆனால் தற்போது இவர் போட்ட பதிவு அவருக்கே எதிராக மாறி உள்ளது. அந்த வகையில் 68 வயதாகும் சிரஞ்சீவி தமன்னா, பூஜா ஹெக்டே , கீர்த்தி சுரேஷ் போன்ற நடிகைகளிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட ,
வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது . இதை பார்த்த ரசிகர்கள் நீங்க எல்லாம் இதைப் பற்றி பேசலாமா என்று வறுத்தெடுத்து வருகின்றனர். இதோ அந்த வீடியோவை நீங்களும் பாருங்க…
#Chiru Gaaru’s Compilation 👀🫢#Chiranjeevipic.twitter.com/QQBntyBQ4F
— VCD (@VCDtweets) November 21, 2023