May 18, 2024

சிவகா ர்த்தி கேயன் கண்டி ப்பாக ஹீ ரோ ஆகு வார் ..!! இல்லை னா என்னு டைய பெய ரையே மாத்தி க்கி றேன் ..!! பல வருட ங்களு க்கு முன் பே சவா ல் வி ட்ட ந டி கை ..!!

தற்போது தமிழ் சினிமாவில் நடிகர் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி மிகவும் பிரம்மிப்பாக இருக்கிறது.  காரணம் எந்த ஒரு சினிமா பின்புல மும் இல்லாமல் இன்று தவிர்க்க முடியாத நடிகராக கொடிகட்டி பறந்து வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.  மேலும்  சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளியான மாவீரன் திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது . இதை அ டுத்து இரண்டு திரைப்படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.

இப்படி இருக்கும் நிலையில் பல வருடங்களுக்கு முன்பே சிவகார்த்திகேயன் கண்டிப்பாக ஹீரோ ஆகுவார் இல்லையென்றால் என்னுடைய பெயரையே மாற்றிக் கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார் ஒரு நடிகை.  அவர் வேறு யாருமில்லை நடிகை ரம்யா கிருஷ்ணன் தான்.  அப்படி விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக சிவகார்த்திகேயன்,

பணியாற்றி வந்தார் . அப்போது ஜார்ஜாக இருந்த  நடிகை ரம்யா கிருஷ்ணன் அவருடைய திறமையை பார்த்து இப்படி கூறியிருக்கிறார்.  ஆனால் அப்படி அவர் சொன்னது போலவே இன்று சிவகார்த்திகேயன் தவிர்க்க முடியாத நடிகராக இருந்து வருகிறார் . இதோ அந்த வீடியோ பதிவு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *