தென்னிந் திய சி னி மாவில் முன்னணி நடிகையா க தி கழ்ந்து வரு ம் நடிகர் கீர்த் தி சுரேஷ், தற் போ து தெலு ங்கில் அ தி கம் கவனம் செலு த் தி வ ருகிறா ர். இ வரது நடிப்பா ல் பல ரசி கர்களை ஈர்த்து வரும் கீர்த்துக்கு அ வரது ரசிகர்க ள் இ ணைய த்தில் ஆ க்டிவாக இரு ந்து கீர்த்திக் கு தனியான பேஃன் பே ஜ்-களை உருவாக்கி ஆக்டிவாக புகைப்படங்களை பகிர்ந்து வருகிறா ர்கள் .இ ந்நி லை யில் க ர் நா டகா மா நி ல த் தை சேர் ந் த ப ர சு ரா மன் ,
ஹைதராபாத்தில் கட்டடத் தொழிலாளர்களின் மேற்பார்வையாளராக மாதம் ரூ.30,000 சம்பளத்தில் பணியாற்றி வருகிறார். பரசுராமன் போலி அக்கௌன்ட் வைத்து இருக்கும் மஞ்சுளாவுடன் .வாட்ஸாப் மூலம் பேசி காதல் வலையில் சிக்கியுள்ளார்.
மஞ் சு ளா பணம் கேட் க்கும் போதெ ல் லாம் ப ரசு ராம் கொடு த்து வந் து ள் ளார் .ஒரு க ட்ட த்தில் ஆ சை வா ர்த் தை காட்டி பரசு ராமின் அ ந்த ர ங்க புகை ப்படத் தை வாங்கி யுள்ளா ர் மஞ் சுளா . பின் னர் ம ஞ்சுளா இ ந்த புகை ப்ப டத்தை வைத் து க்கொண் டு பர சுராமை ப் ளாக் மைல்
செய் து ரூ.4 0 லட் ச ம் வா ங்கி யு ள்ள னர் . இ த ன் மூல ம் 100 கிராம் த ங்க ம், கார், பை க் என பொ ரு ள் களை வா ங் கி குவி த் து ள்ள ம ஞ் சுளா , வீ டு ஒன்றை யு ம் க ட்ட ஆ ரம் பி த்து ள் ளா ர் . ப ரசு ராம ன் வேறு வ ழி இ ல் லா மல் போ லீ சா ரிட ம் பு கா ர் அ ளி த்து ள் ளார்.
புகா ரின் விசா ரணை யில் மஞ் சு ளா கையு ம் கள வுமா க மா ட் டி க்கொ ண் டா ர். இ த ற் க் கு ம ஞ் சு ளாவி ன் கணவ ரு ம் உ ட ந்தை யா க இ ரு ந்த து தெரி யவந் து ள் ள து. இதை தொட ர்ந் து மஞ் சு ளாவை கை து செ ய் து தீ விர வி சாரணை செ ய்து வ ரு கி றா ர்க ள் .