April 26, 2024

அதை காட்டுறேன் , நீங்க பார்க்கிறீங்களா..?? எடக்கு மடக்கான கேள்வி கேட்ட தொகுப்பாளர் ..!! கோபத்தில் கொந்தளித்த சினேகா ..!!

90 ஸ் ரசிகர்களின் ஃபேவரைட் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை சினேகா . என்னவளே என்ற படத்தில் மூலம் தன்னுடைய திரைப்பயணத்தை தொடங்கினார் நடிகை சினேகா .  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தார்  நடிகை சினேகா . குறிப்பாக தமிழ் ரசிகர்கள் அப்போது இவரை புன்னகை அரசி என்று,

அன்போடு அழைத்து வந்தனர் . இப்படி தவிர்க்க முடியாத நடிகையாக கலக்கிக் கொண்டு வந்த சினேகா நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.  திருமணமான இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் .  இப்படி இருக்கும் நிலையில் சமீபத்திய ,

பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட சினேகாவிடம் , நீங்கள் ஹீரோக்களுக்கு அக்காவைப் போல இருக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பி உள்ளார் தொகுப்பாளர்.  இதைக் கேட்டதும் கோபப்பட்ட சினேகா நான் எந்த ஹீரோவுக்கு அக்கா மாதிரி இருக்கிறேன் என்று நீங்கள் சொல்றீங்க ,

நான் இப்போதும் இளமையாகத்தான் இருக்கிறேன் . அப்படி இருக்கும்போது எப்படி நீங்கள் அக்காவை போல இருக்கிறேன் என்று கூறலாம்.  மேலும் இப்போது இருக்கும் பல நடிகர்களுக்கு சரியான ஜோடி நான்தான் என்று பலரும் கூறிவருகிறார்கள் . அதற்கான ஆதாரத்தை கூட ,

நான் காட்டுகிறேன் , நீங்கள் பார்க்கிறீர்களா என்று தொகுப்பாளரிடம் கொந்தளித்து இருந்தார் நடிகை சினேகா.  இதைப் பார்த்த ரசிகர்கள்எங்கள பொறுத்தவரைக்கும்  எத்தனை வயசானாலும் புன்னகை அரசி  புன்னகை அரசி தான் என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *