April 27, 2024

தீபாவளி ஸ்பெஷல் ..!! தேவதை போல மின்னும் ” பிக்பாஸ் ” ஜனனி ..!! வெளியான புகைப்படத்தை பார்த்து கிறங்கிப்போன ரசிகர்கள் ..!!

விஜய் தொலைக்காட்சியில் கிட்டத்தட்ட ஆறு வருடங்களாக ஒளிப்பரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்கள் ஏராளம் உண்டு.  அந்த வகையில் பல பேரை கூறலாம்.  அந்த வரிசையில் ஒருவர் தான் பிக் பாஸ் ஜனனி.  இலங்கையை சேர்ந்த ஜனனி அங்கு செய்தி வாசிப்பாளராக இருந்து வந்தார் . இதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பெரிய அளவில் பிரபலமானார்.

இன்னும் சொல்லப்போனால் பிக் பாஸ் ஜனனிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது . அப்படி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் நடிகர் விஜய் நடிப்பில் உருவான லியோ படத்தில் கமிட்டானார் பிக் பாஸ் ஜனனி . முதல் படமே விஜய்யுடன் இணைந்து நடித்ததால்,

அடுத்தடுத்து ஜனனிக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கிறது.  இப்படி இருக்கும் நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் பிக்பாஸ் ஜனனி அவ்வப்போது தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டு வருவார் . அந்த வகையில்,

தீபாவளி ஸ்பெஷலாக தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் பிக் பாஸ் ஜனனி . இதை பார்த்த ரசிகர்கள் நம்ம பிக் பாஸ் ஜனனியா இது .? தேவதை போல மின்னுகிறாரே என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *