May 2, 2024

லாஸ்லியாவுக்கு பேண்ட் வாங்க கூட காசு இல்லையா..?? பட வாய்ப்புக்காக இப்படியா இறங்குவது ..?? புகைப்படத்தை பார்த்து கலாய்க்கும் ரசிகர்கள் ..!!

பொதுவாகவே பிக்பாஸில் பங்கு பெற்ற பல போட்டியாளர்கள் தற்போது சினிமாவில் நடித்துக்கொண்டு வருகின்றனர் . அந்த வகையில் பல பேரை கூறலாம் . அந்த வரிசையில் ஒருவர் தான் நடிகை லாஸ்லியா . இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்து வந்த லாஸ்லியா கடந்த 2019 ம் ஆண்டு ஒளிப்பரப்பான  பிக் பாஸ் சீசன் 3 ல் போட்டியாளராக கலந்து கொண்டார் . இந்த நிகழ்ச்சி இவரை தமிழ் ரசிகர்களிடையே,

பெரிய அளவில் பிரபலமாக்கியது என்று தான் சொல்ல வேண்டும் . இதன் பிறகு இவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பும் அமைந்தது.  அந்த வகையில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான பிரண்ட்ஷிப் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் நடிகை லாஸ்லியா .

பின்னர் இந்த படத்தை தொடர்ந்து தர்சன் மற்றும் கே எஸ் ரவிக்குமார் நடிப்பில் வெளியான  கூகுள் குட்டப்பா என்ற படத்திலும் நடித்திருந்தார் லாஸ்லியா . ஆனால் இந்த இரண்டு திரைப்படங்களுமே இவருக்கு பெரிய அளவில் வரவேற்பை பெற்றுத் தரவில்லை . இதனால் பட வாய்ப்பை ,

எப்படியாவது பிடித்து விட வேண்டும் என்பதற்காக தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் தொடர்ந்து தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் லாஸ்லியா . அப்படி இருந்தும் கூட இவருக்கு யாரும் வாய்ப்பு தராமல் இருந்து வருகின்றனர் . இப்படி இருக்கும் நிலையில்,

வெறும் சட்டை மட்டும் அணிந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் லாஸ்லியா . இதை பார்த்த ரசிகர்கள் லாஸ்லியாவுக்கு பேண்ட் வாங்க கூட காசு இல்லையா என்று கலாய்த்து வருகின்றனர்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *