April 29, 2024

அமலா பாலுக்கு விரைவில் இரண்டாம் கல்யாணமா..?? வருங்கால கணவரை அறிமுகப்படுத்திய நடிகை ..!! செம ஸ்டைலாக இருக்கிறாரே..!!

தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் பிரபல நடிகைகளில் ஒருவர் தான் நடிகை அமலா பால் .கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான வீரசேகரன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானார் நடிகை அமலா பால் . ஆனால் இவர் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது மைனா படத்தின் மூலம்தான் .இந்த படத்தில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ,

ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்திருந்தார் நடிகை அமலா பால்.பின்னர் இந்த படத்தை தொடர்ந்து தெய்வத்திருமகள் ,வேட்டை,  தலைவா ,நிமிர்ந்து நில், வேலை இல்லா பட்டதாரி ,பசங்க 2 ,அம்மா கணக்கு போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் .

மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு ,மலையாளம் ,கன்னடம் மற்றும் இந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே பிரபல தமிழ் திரைப்பட இயக்குனரான ஏ எல் விஜய் காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகை அமலா பால்.

ஆனால் இவர்களுடைய திருமண வாழ்க்கை வெறும் மூன்று வருடங்கள் மட்டுமே நீடித்தது.  இப்படி இருக்கும் நிலையில் தன்னுடைய காதலருடன் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார் நடிகை அமலா பால் . மேலும் விரைவில் இவர்கள் இருவரும் ,

திருமணம் செய்ய போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது . தற்போது தன்னுடைய காதலனுடன் இருக்கும் வீடியோவை இணையத்தில் பதிவிட்டுள்ளார் நடிகை அமலா பால் . இதோ இந்த வீடியோவை நீங்களும் பாருங்க…

 

 

View this post on Instagram

 

A post shared by Jagat Desai (@j_desaii)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *