May 2, 2024

அர்ஜுனின் மகளை கரம்பிடித்த தம்பி ராமையாவின் மகன் ..!! ஜோடி பொருத்தம் சூப்பரா இருக்கு ..!! இணையத்தை கலக்கும் நிச்சயதார்த்த புகைப்படங்கள் ..!!

ஆக்சன் கிங் என்று தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் அர்ஜுனனின் மூத்த மகள் தான் நடிகை ஐஸ்வர்யா அர்ஜுன் . கடந்த 2013 ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியான பட்டத்து யானை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ஐஸ்வர்யா அர்ஜுன் . இந்த படம் இவருக்கு ஓரளவிற்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது .  ஆனாலும் இந்த படத்திற்குப் பிறகு,

இவருக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை . இப்படி இருக்கும் நிலையில் பிரபல காமெடி நடிகரான தம்பி ராமையாவின் மகனும் நடிகருமான உமாபதி உடன் நீண்ட காலமாக காதலில் இருந்திருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா அர்ஜுன்.  பின்னர் அர்ஜுனும் ,

ராமையாவும் பேசி இவர்களுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளார்களாம் . அந்த வகையில் நேற்று இவர்களுடைய நிச்சயதார்த்தம் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னணியில் நடைபெற்று இருக்கிறது.  தற்போது அந்த நிச்சயதார்த்த புகைப்படங்கள் ,

சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.  இதை பார்த்த ரசிகர்கள் இருவருக்கும் ஜோடி பொருத்தம் சூப்பராக இருக்கு என்று கமெண்ட் செய்து வருகின்றனர் . இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *