April 28, 2024

சந்தி ரமுகி படத் தில் நடித் த சொர் ணா வா இ து..?? ஆ ளே அடை யா ளம் தெரிய லை யே..?? வெளி யான புகை ப்பட ங்கள் ..!!

தமிழ் சினிமா உலகில் கடந்த 2 00 5ஆம் ஆண்டு இயக்குனர் பி வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் சந்திரமுகி . இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு ,நாசர் ,விஜயகுமார் போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர் . இந்த படத்தில் வடிவேலுவின் மனைவியாக சொர்ணா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் தான் நடிகை சுவர்ணா மேத்யூ.

இந்தப் படத்தில் இவர் ரஜினியுடன் செய்த அலப்பறையை யாராலும் மறந்து இருக்க முடியாது . மேலும் இவர் கடந்த 1994 ஆம் ஆண்டு வெளியான தாய் மனசு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகியுள்ளா ர் நடிகை சுவர்ணா மேத்யூ .  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து மாயா பஜார், கோகுலத்தில் சீதை,

பெரிய தம்பி, ரோஜா கூட்டம் ,எனக்கு 20 உனக்கு 18 ,வர்ணஜாலம் , திருப்பதி போன்ற பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.  மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் ,கன்னடம் மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  இப்படி தொடர்ந்து நடித்து வந்த ,

நடிகை சுவர்ணா மேத்யூ கடந்த 200 3ஆம் ஆண்டு வர்க்கீஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் . திருமணமான இவர்களுக்கு ஒரு மகன் , ஒரு மகள் உள்ளனர் . குறிப்பாக திருமணமான பிறகு வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார் நடிகை சுவர்ணா மேத்யூ . இப்படி இருக்கும் நிலையில் அவருடைய லேட்டஸ்ட் ,

புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது . இதை பார்த்த ரசிகர்கள் சந்திரமுகி படத்தில் நடித்த சொர்ணாவா இது .? ஆளே அடையாளம் தெரியலையே என்று ஆச்சி ரியத்தில் கூறி வருகின்றனர். இதோ அவரின் புகைப்படங்கள் நீங்களும் பாருங்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *