பட வாய்ப்பிற்காக மட்டமான வேலை பார்த்த லாஸ்லியா ..?? பேபிக்கு வாங்கின குட்டியோண்டு ஸ்கூல் உடைகளை நடிகை போட்டு போஸ் கொடுத்து ..!! கிளாமர் புகைப்படங்களை அள்ளி வீசிய லாஸ்லியா ..!!
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பரீட்சையுமானவர் நடிகை லாஸ்லியா. இவர் இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து, அதன் பின் பிக் பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்ட பிறகு தற்போது படங்களிலும் அடுத்தடுத்து நடித்துக் கொண்டிருக்கிறார். அதிலும் லாஸ்லியா இப்போது செம ஸ்லிம்மா ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி இருக்கிறார்.
இவர் சிறு வயதில் படிக்கும் போது போட்ட ஸ்கூல் டிரஸ்ஸில் கிறங்கடிக்கும் வகையில் போட்டோஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ரொம்பவே குட்டியாக இருக்கும் இந்த டிரஸ்ஸில் அவருடைய கால் அழகை முழுமையாக காண்பித்திருப்பதால்,
இதை பார்க்கும் இளசுகள் திணறுகின்றனர். அது மட்டுமல்ல சமீபகாலமாகவே இவர் நடிக்கும் படத்திற்கு பெரிய அளவு வரவேற்பு கிடைக்காததால், டாப் ஹீரோக்களின் பட வாய்ப்பை தட்டித் தூக்க வேண்டும் என்று பிளான் போட்டிருக்கிறார். இதற்காக குட்டியோண்டு உடைகளை அணிந்து
விதவிதமான போஸ் கொடுத்து, தன்னுடைய கியூட்டான மற்றும் கிளாமர் புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார். இந்த புகைப்படங்கள் அனைத்தும் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி கொண்டிருக்கிறது.
அது மட்டுமல்ல இதையெல்லாம் பார்க்கும் ரசிகர்கள், ‘ பட வாய்ப்புக்காக என்னென்ன வெல்லாம் பண்றீங்க’ என கமெண்ட் செய்கின்றனர். சிலர், ‘உங்க பேபிக்கு வாங்கின டிரெஸ்ஸ நீங்க போட்டு செக் பண்றீங்களா! ’ என்றும் கேலி கிண்டல் செய்கின்றனர்.