இளவரசரை திருமணம் செய்ய நடிகை வித்யுலேகா ராமன் ..!! புகைப்படத்தை சோசியல் மீடியாவில் ஷேர் செய்த குக் வித் கோமாளி பிரபலம் ..!! சில ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட யாரும் பார்த்திராத புகைப்படம் ..!!
காமெடி நடிகையும் குக் வித் கோமாளி பிரபலமுமான வித்யுலேகா ராமன் தனது முதலாமாண்டு திருமண நாளை 2 தினங்களுக்கு முன்பு கொண்டாடியுள்ளார்.கெளதம் மேனன் இயக்கத்தில், ஜீவா, சமந்தா நடிப்பில் வெளியான ‘நீதானே என் பொன் வசந்தம்’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமான வித்யுலேகா தமிழ் மற்றும் தெலுங்கில் நடித்து வருகிறார்.










