March 18, 2024

காதலருடன் படுக்கையில் எடுத்த வீடியோவை வெளியிட்ட கமல்ஹாசன் மகள் ..!! வீடியோவை பார்த்து விட்டு காரித்துப்பும் ரசிகர்கள் ..?? இத எல்லாமா போட்டோ எடுபாங்க ..!!

சுருதிஹாசன்   பாடகர்,   இசையமைப்பாளர்   மற்றும்   திரைப்பட   நடிகை  என   பல்வேறு துறைகளில்   தன்னை  வெளிப்படுத்தி   வருகிறார்.   பிரபல  தமிழ்   நடிகர்   கமல்ஹாசன்   மற்றும்  நடிகை  சரிகா   ஆகியோரின்   மகள்   ஆவார்   சுருதிஹாசன்   6-ம் வயதில்   தனது   முதல் பாடலை   பாடினார்.

தேவர்   மகன்   என்ற   தனது   தந்தையின்  படத்தில்   இவர்   இந்த   பாடலை பாடினார்.   இதன்   பிறகு   சாச்சி   420   என்ற   இந்தி   படத்திலும்   ஹே ராம் ,   என் மன வானில்,   வாரணம்   ஆயிரம்,   லக்    மற்றும்  உன்னைப்போல்   ஒருவன்   ஆகிய  படங்களிலும்   இவர் பாடல்களை   பாடியுள்ளார்.

உலக   நாயகன்  கமல்   ஹாசன்   மகளாக   7 ஆம்  அறிவு,   3 போன்ற படங்கள்   மூலம்   ந டிகையாகவும்   பின்னணி  பாடகியாகவும்   அறிமுகமாகி   பிரபலமானவர் நடிகை   ஸ்ருதி   ஹாசன்.  இதன்பின்   அடுத்தடுத்த   படங்களில்   தமிழ்  , தெலுங்கு   மொழிகளில் நடித்து

வந்த   ஸ்ருதி   ஹாசன்   கிளாமர்   எல்லை  மீறிய   காட்சிகளிலும்   தற்போது  நடித்து வருகிறார்.  சாந்தனு   என்ற   டூட்டுல்   கலைஞரை   காதலித்து   ஒரே    வீ ட்டில்   திருமணம்   செய்து கொள்ளாமல்  வாழ்ந்து   வருகிறார்   ஸ்ருதி.

அவருடன்   நெருக்கமாக   எடுத்த   புகைப்படங்களை   வெளியிட்டு  வரும்   ஸ்ருதி ஹாசன்   தற்போது   காதலருடன்   படுக்கையில் தனிமையில்   இருக்கும்   புகைப்படத்தை   பகிர்ந்து   ஷாக்   கொடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *