60 படங்களில் நடித்தும் 6 படங்களை மட்டுமே ஹிட் கொடுத்த பிரபுதேவா..?? இந்த நடிகைகூட நடிச்சும் பிரோஜனம் இல்லை ..?? பிரபுதேவா தோல்விக்கு இதான் காரணம் வெளிப்படையாக அவரே சொன்ன பதிவு ..!!

0

பிரபுதேவா   என்று   சொன்னதுமே   நம்முடைய   ஞாபகத்துக்கு   வருவது   அவருடைய   டான்ஸ். இவருடைய   நடனத்துக்கு   ஈடாக   யாராலும்   ஆட  முடியாது   என்று   பெயரை   வாங்கி இருக்கிறார்.   அத்துடன்   இவர்   60   படங்களிலும்   ஹீரோவாக   நடித்திருக்கிறார்.    ஆனால் அப்படி   நடித்திருந்தும்   இவரால்   பெரிய   நடிகர்   என்ற   அந்தஸ்தை   பெற   முடியவில்லை.  இதற்கு   காரணம்   வெறும்   ஆறு   படங்கள்   மட்டுமே   இவருக்கு   ஹீட்   கொடுத்து    இருக்கிறது.

எஸ்.சங்கர்   இயக்கத்தில்    காதலன்   திரைப்படம்   இதில்   பிரபுதேவா,   நக்மா, எஸ்பிபி, வடிவேலு, ரகுவரன்  மற்றும்   மனோரமா   ஆகியோர்   நடித்தார்கள்.  ஒரு   ஆளுநரின்   மகளை காதலிக்கும்   கல்லூரி   மாணவனின்   காதல்   பல எதிர்ப்புகளை   சமாளித்து   இவர்கள்   காதலில் எப்படி   ஒன்று   சேர்கிறார்கள்  என்பதை   மையமாகக்   கொண்டு    எடுக்கப்பட்டிருக்கும்.  வடிவேலு  செய்யும்   காமெடி   மிகவும்  எதார்த்தமாக   அமைந்திருக்கும்.

ராஜீவ் மேனன்   இயக்கத்தில்   மின்சார கனவு  திரைப்படம்    இதில்   பிரபுதேவா,   அரவிந்த்சாமி, கஜோல்,   நாசர்   மற்றும்  பிரகாஷ்ராஜ்   ஆகியோர்   நடித்தார்கள்.   இப்படம்    கன்னியாஸ்திரி ஆக விரும்பும்   கஜோலை   அரவிந்த்சாமி   விரும்புவதால்   இதற்கு   உதவி    செய்யுமாறு பிரபு தேவாவிடம்   கேட்கிறார்.   பின்பு   இவர்களுடைய   காதல்   எப்படி    யாருடன் நிறை வேறு  கிறது   என்பதை   கதையாக      எடுக்கப்பட்டிருக்கும்.

காதலா காதலா   திரைப்படம்  இதில்   கமல்ஹாசன்,   பிரபுதேவா  , சௌந்தர்யா,   ரம்பா   மற்றும் வடிவேலு   ஆகியோர்   நடித்திருப்பார்கள்.   இப்படத்தில்   கமல்   மற்றும்   பிரபுதேவா   வேறு   வேறு வழிகளில்   சம்பாதித்து,   கஷ்டப்படும்   குழந்தைகளுக்கு   உதவுவது   மற்றும் இவர்களுடைய   காதலை   எப்படி   நிறைவேற்றி   அவர்களை   திருமணம்   செய்து கொள்கிறார்கள்   என்பதை   கதையாக    எடுக்கப்பட்டிருக்கும்.

நினைவிருக்கும்   வரை   திரைப்படம்   இதில்   பிரபுதேவா,   கீர்த்தி   ரெட்டி, சுஜாதா,   விவேக்   மற்றும்   ஆனந்த்   ஆகியோர்   நடித்திருக்கிறார்கள்.   இப்படத்தில்   சாதாரண ஏழை  குடும்பத்தை   சேர்ந்த பிரபுதேவா,    பணக்கார   குடும்பத்தில்   இருக்கும்   பெண்ணை காதலிப்பதால்   இவர்கள்   இருவருக்கும்   எப்படி   திருமணம்   நடக்க   இருக்கிறது    என்பதை மையமாகக்   எடுக்கப்பட்டிருக்கும்

பெண்ணின் மனதை  தொட்டு    திரைப்படம்      இதில்   பிரபுதேவா, ஜெயா சீல் கோஷ், விவேக், தாமு, ஐஸ்வர்யா    மற்றும்   மௌலி   ஆகியோர்   நடித்திருக்கிறார்கள்.  இதில்   பிரபுதேவா,  காதலிக்கும்   பெண் இவரை  தவறாக   புரிந்து   கொண்டு   விலக   நினைப்பார்.   பின்பு  இவர்   மேல்   இருக்கும் நியாயத்தை   எடுத்துச்   சொல்லி   எப்படி   ஒன்று   சேர்கிறார்கள்   என்பதை   கதையாக எடுக்கப்பட்டிருக்கும்.

தேவி   திரைப்படம்   இதில்   தமன்னா,   பிரபுதேவா,   ஆர் ஜே பாலாஜி,    ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.   இப்படம்   ஒரு   திரில்லர்   திரைப்படமாக   அமைந்தது.   இப்படத்தில் பிரபுதேவா,   தமன்னாவை   கல்யாணம்   செய்த   பிறகு   அவருடைய   செய்கை   எல்லாம்   சற்றும்   வித்தியாசமாக  மாறுகிறது.   இதற்கான   காரணத்தை   என்ன   என்று   கண்டுபிடிப்பதை   கதையாக   அமைந்திருக்கும்.

Leave A Reply

Your email address will not be published.