கிளாமர் காட்டியும் நடிகைக்கு கிடைக்காத வாய்ப்பு..?? சாதித்தே தீருவேன் என வாய்ப்புக்காக ஏங்கி கிடக்கும் நடிகை..??சொந்த ஊருக்கு கூட போகாமல் தவம் கிடக்கும் நடிகை..??
அ றிமு க மான முத ல் பட த் தி லே யே ஹோ ம்லி லு க் கி ல் வ ந்து அனைவ ரை யும் கி றங் கடி த் தவர் தான் அந்த நடி கை . அழ கா ன சிரி ப் பும், கு ழ ந் தை முக முமா க இ ரு ந்த அந் த ந டி கை கு றுகிய காலத் திலே யே ரசிகர் க ளின் மன தில் இ டம் பி டித்து வி ட்டா ர். அத னா லே யே அ வரு க்கு அடு த் த டு த்த வா ய் ப்புகளு ம் கு வி ந்த து.ஆனா ல் நடி கை யி ன் போதா த கால மோ எ ன்ன வோ அவ ர் நடித் த பட ங்க ள் எது வு ம் பெரி ய அள வி ல் பேசப் பட வி ல் லை.
இத னால் அவ ர் முக் கிய நடி கர்க ளின் பட ங் களில் சிறு கதாபாத்திரங்களில் கூட நடித்தார். அவ்வளவு ஏன் பேயாக கூட நடித்துப் பார்த்தார். ஆனால் எ து வு ம் ஒர்க் அவுட் ஆ க வில் லை. இ ரு ந்தா லும் சோ ர்ந்து போய் வி டாத ந டிகை கொஞ்ச ம் கொஞ் சமாக கிளாமர் ரூட்டுக்கு மாற ஆரம்பித்தார். ஆனால் அவருக்கான வாய்ப்புகள் தான் கிடைக்கவில்லை.
இப் ப டி அவர் ந டிக்க வந் து பத்து ஆண்டுகள் க ட ந் த நி லையில் கடைசி முய ற்சி யா க த ற் போது அ வர் ந டித் து வெ ளி வராம ல் இ ருக்கு ம் படத் தை தா ன் மு ழு வது ம் ந ம் பி இரு க்கி றா ராம். ஆனாலும் அந்த ப் படமு ம் இரண் டு வரு டங் களா க இ தோ அதோ எ ன்று இ ழுத்துக் கொண் டே போகிற து. இ தனால் ந டி கை மன த ளவில் ரொம் பவே சோர் ந்து போ ய் விட் டா ராம் .
ஆ னா லு ம் தனக் கா ன ஒ ரு இ டத் தை பிடி க் க அ வர் அடு த்த டு த் த வா ய்ப் புக ளை தேடி க் கொ ண் டு தா ன் இ ரு க் கி றார். மே லும் அவ ர் த ன் நட் பு வ ட் டாரத் தில் எ ல்லா ம் அ டுத் த தாக வர இ ருக் கும் ப ட த்தை ப் பற் றி ரொ ம் பவே பெ ரு மையா க சொ ல்லிக் கொ ண் டி ருக் கிறார் .இதனால் அ வ ர் தன் சொந்த ஊ ரு க் கு கூட போ கா மல் கோ லிவு ட்டிலே யே த வம் கிடக்கிறாராம்.
சாதி க்கா மல் ஊ ர் தி ரும் ப மா ட்டே ன் எ ன அ டம் பிடிக்கும் நாய கியை பார்த்து அவருடைய பெற்றோர்கள் தான் குழப்பத்தில் இருக்கிறார்களாம். இருந்தாலும் நடிகைக்கு சில காலம் டைம் கொடுத்துள்ள அவர்கள் எதுவும் ஒர்க் அவுட் ஆகவில்லை என்றால் திருமணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்தி வருவதாக ஒரு பேச்சு அடிபட்டு வருகிறது.