April 30, 2024

நடிச் சது என்ன மோ 5 பட ம் தான் ..!! ஆனா ல் அரண் மனை போ ல் வீடு கட்டி ய “டாடா ” பட ந டி கை ..!! வெளி யா ன வீடி யோ வை பா ர்த்து வியந் து போ ன ரசி கர்க ள் ..!!

அபர் ணா தாஸ்  ஒரு பிரபல மா ன இள ம் நடி கை ஆ வார்.  கடந்த   2018 ஆம் ஆ ண்டு வெளி யான மலை யாள படத்தி  ன் மூலம் த ன்னுடை ய திரை பயணத் தை தொடங் கினா ர் நடி கை அபர்ணா தாஸ் . பின்ன ர் கடந்த 2022  ஆம் ஆண்  டு நெ ல்சன் இயக் கத்தி ல் வி ஜய் நடி ப்பில் வெளி யான பீஸ்ட் படத்  தின் மூலம் த மிழ் சி னிமா விற்கு நடிகை யாக அறிமுகமா னா ர்,

  ந டிகை அபர் ணா தா ஸ் . இருந்தா லும் இவர் ர சிகர்க ளிடை யே பெ ரிய அளவி ல் பிரபல மானது சமீப த்தில் கவின் ந டிப்பில்  வெ ளியா  ன டாடா படத் தின் மூ ல ம் தா ன்.  இந் த படத்தி ல் இவரு டைய நடிப்பு  பெரிய  அளவி ல் பேசப் பட் டது எ ன்று  தான்   சொ ல்ல வே ண் டும் .

மே லும் இதுவ ரை  மொத்த மாகவே  ஐந்து  திரைப்ப டங் கள் மட்டும்  நடித்தி ருக்கு ம்  நடி கை அபர்ணா  தாஸ் தற் போது அரண்  மனை போல் வீடு ஒன் றை கட்டி யிருக் கிறார் .  அந்த  வீடியோ தற் போது இணை யத் தில் வெளியா  கி வைரலாகி  வரு கிறது. இதோ  அந் த வீடி யோ …

 

 

View this post on Instagram

 

A post shared by Aparna Das💃🏻 (@aparna.das1)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *