திருமணம் முடிந்து 3 மாசம் தான் ஆகுது ..!! நடுக்கடலில் கவர்ச்சி போஸ் கொடுத்த ஹன்சிகா ..!! வெளியிட்ட புகைப்படங்கள் உள்ளே ..!! போட்டோஷூட் பார்த்து மிரண்டு போன ரசிகர்கள் ..!! நான் தொடர்ந்து நடிப்பேன் என அதிரடியாக அறிவித்த ஹன்சிகா ..??
ஹன்சிகா மோட்வானி ஒரு இந்திய நடிகையும் முன்னாள் குழந்தை நடிகையும் ஆவார். முதன்மையாக தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் தோன்றும் இவர் சில இந்தி, கன்னடத் திரைப்படங்களிலும் தோன்றுகிறார். இவர் இந்தியாவில் மங்களூரில் பிறந்தார். இவரது தந்தை பிரதீப் மோட்வானி தொழிலதிபரும், தாயார் மோனா மோட்வானி
தோல்நோய் நிபுணரும் ஆவர். ஹன்சிகாவின் தாய் மொழி சிந்தியாக இருந்த போதும் தெலுங்கு, மராத்தி, பெங்காலி, ஆங்கிலம், இந்தி, துளு, தமிழ் ஆகிய மொழிகளை சரளமாகப் பேசுவார். மும்பையில் போடார் சர்வதேசப் பள்ளியில் கல்வி பயின்றார்.
நடிகை ஹன்சிகா கடந்த வருட இறுதியில் அவரது காதலர் சோஹைல் கத்துரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். வழக்கமாக பல நடிகைகள் திருமணத்திற்கு பிறகு நடிப்பதை நிறுத்திவிடுவார்கள். ஆனால் நான் தொடர்ந்து நடிப்பேன் என அதிரடியாக அறிவித்தார் ஹன்சிகா.
தற்போது கைவசம் எக்கச்சக்க படங்கள் வைத்து இருக்கிறார். ஹன்சிகா திருமணத்திற்கு பிறகும் அதிக க்ளாமராகவும் போட்டோக்கள் வெளியிட்டு வருகிறார். தற்போது நடுக்கடலில் ஹன்சிகா அதிகம் கிளாமராக போஸ் கொடுத்து புகைப்படங்கள் வெளியிட்டு இருக்கிறார்.