நடிகைகளுக்கு டஃப் கொடுக்க களமிறங்கும் ஜெயம் ரவியின் மனைவி..!! இணையத்தில் வீடியோவை பகிர்ந்த ஜெயம்ரவி..!! ஒரே வீடியோவில் அனைவரையும் கவர்ந்த ஆர்த்தி..!! வீடியோ உள்ளே..!!
ஜெயம் ரவி தன்னுடைய தந்தையின் தயாரிப்பிலும், சகோதரனின் இயக்கத்திலும் வெளிவந்த ஜெயம் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். இத்திரைப்படம் 2002ல் இதேபெயரில் தெலுங்கில் வெளிவந்த திரைப்படத்தின் மறு ஆக்கமாகும் தமிழ் சினிமாவில் ஜெயம் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகியவர் மோகன் ரவி.
பின் ஜெயம் ரவி என்று மாற்றி கொண்டார். அடுத்து எம். குமரன் சன் ஆஃப் மகாலஷ்மி திரைப்படத்தில் நடித்தார், இப்படம் தெலுங்கில் வெளிவந்த அம்மா நன்னா ஓ தமிழ் அம்மாயி என்ற திரைப்படத்தின் மறு ஆக்கமாகும். அப்படம் கொடுத்த வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்த
படங்களில் நடித்து வந்தார் ஜெயம்ரவி. தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கடந்த 2009 ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து ஆரவ் ரவி , அயான் ரவி என்ற மகன்களை பெற்றெடுத்தார். தன் மனைவியுடன்
எடுத்த போட்டோஷூட் வெளியிட்ட ஜெயம் ரவி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார். சில ஆண்டுகளுக்கு முன் தனுஷ், திரிஷா, ஜெயம் ரவியுடன் பார்ட்டியில் கலந்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலானது. அதிலும் தனுஷுடன்
சண்டை போடுவது போல் இருந்த புகைப்படம் இணையத்தில் பகிரப்பட்டு வைரலானது. தற்போது சேலையில் க்யூட் போட்டோஷூட் வீடியோவை நடிகைகளின் தோற்றுப் போகும் அளவிற்கு பகிர்ந்துள்ளார்.
View this post on Instagram