ரஜினி பட நடிகையையும் விட்டுவைக்காத வடிவேலு..?? இதுவரை இவர் கை வைக்காத நடிகைகளே இல்லையாம்..!! அய்யோ இந்த நடிகையுமா..!!
தமிழ் சினிமாவில் கவுண்ட மணி செந்திலுக்கு பின் மிகப்பெரிய வரவேற்பை பெற்று காமெடி ஜாம்பவான இருந்தவர் நடிகை வடிவேலு. எவ்வளவு தான் காமெடியில் கலக்கினாலும் வடிவேலு சில சர்ச்சைகளிலும் சிக்கி வந்துள்ளார். அப்படி இருக்கும் நடிகர் வடிவேலு தன்னால் பலர் வாழட்டும் என்று பல நடிகைகளுக்கு வாய்ப்பு தேடி கொடுத்துள்ளாராம்.
சில இயக்குனருக்கு சிபாரிசும் செய்தும் உதவி இருக்கிறார். அதிலும் மார்க்கெட் இழந்த நடிகைகளுக்கு தன் படத்தில் கண்டீஷன் போட்டுத்தான் நடிக்க வைப்பாராம். வாய்ப்பு தேடி வரும் நடிகைகளுக்கு உதவி செய்யும் போது சில அட்ஜெஸ்ட் மெண்ட்களையும் நடிகைகளிடம் எதிர்ப்பார்ப்பாராம்.
அதேசமயம் 8 மணிக்கு மேல் நடிக்க மாட்டேன் என்று கூறிய வடிவேலு தன் படத்தில் நடிகைகளை பண்ணை வீட்டிற்கு அழைத்து செல்வாராம். அப்படி சின்னத்திரை நடிகை உள்ளிட்ட முன்னணி நடிகைகளுடன் சில்மிஷம் செய்து வருவதாக சினிமா விமர்சகர் வித்தகன் சேகர் கூறியுள்ளார்.
அப்படி ஸ்ரேயா சரண், பிரியா பவானி சங்கர், சதா, ஷிவானி உள்ளிட்ட நடிகைகள் இந்த லிஸ்ட்டில் இருப்பதாகவும் மறைமுகமாக கூறியுள்ளார். இவர்களை தன் படத்தில் நடிக்க பல லட்சக்கணக்கில் சம்பளமும் வாங்கி கொடுத்திருக்கிறார் வைகை. மேலும், வடிவேலுவின் ஆரம்பகால படம் ஒ ன்றில்
அவருடன் நடனமாடிய ஒரு நடிகைக்கு சொல்லாமல் உதட்டில் முத்தம் கொடுத்தது கூட சர்ச்சையானது. அதை கண்டு கொள்ளாமல் அந்த நடிகையும் சிரித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. மேலும், இடைப்பட்ட காலத்தில் ரெட்கார்ட் போடப்பட்டு ஆளே காணாமல் போன நிலையில் இருந்த வடிவேலு,
நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்தார். இருந்தாலும் அப்படம் படுதோல்வியை கொடுத்தது. ஆனால் அப்படத்தில் நடிகை ஷிவானியை வைத்து கவர்ச்சியை காட்டச் சொல்லியிருக்கிறார் வைகை. தற்போது சந்திரமுகி 2 படத்தில் நடித்து முடித்துள்ளார்.