சரத்குமாரின் முதல் மனைவியின் மகள் தான் வரலக்ஷ்மி ..!! நீச்சல் குளத்தில் குளித்ததை வீடியோ எடுத்து வெளியிட்டு அதிர்சியை ஏற்படுத்தியுள்ளார்..!! வைரலாகும் வீடியோ உள்ளே..!!
சரத்குமார் ராதிகா நட்சத்திர ஜோடிகளின் ஒருவர். நடிகர் சரத்குமாருக்கும் அவருடைய முதல் மனைவிக்கும் பிறந்தவர் தான் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார். வரலட்சுமி சரத்குமார் ஒரு தமிழ்த் திரைப்பட நடிகை ஆவார். இவர் சிலம்பரசனுடன் இணைந்து நடித்த போடா போடி திரைப்படம் வாயிலாக அறிமுகமானார்.
இவர் தற்போது தமிழில் பெரிதும் படங்கள் நடிக்கவில்லை என்றாலும் , தெலுங்கில் பிஸியான நடிகையாக மாறிவிட்டார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் வரலக்ஷ்மி சரத்குமார் தொடர்ந்து புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை அதில் பதிவு செய்வார்.
அந்த வகையில் வரலக்ஷ்மி சரத்குமார் லேட்டஸ்ட்டாக தனது குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். நீச்சல் குளத்தில் சரத்குமார், ராதிகா,
ராகுல் சரத்குமார், ரயன் மற்றும் சிலர் இருக்க இந்த வீடியோவை வரலக்ஷ்மி சரத்குமார் எடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram