கிளாமரில் தன் மகளுக்கே டஃப் கொடுக்கும் 45 வயது நடிகை..!! இதெல்லாம் எதுக்காக பண்றாங்க தெரியுமா..!! எப்பிடி சொல்றது நீங்களே பாருங்க வீடியோ உள்ளே..!!
சுரேகா வாணி என்பவர் இந்திய நகைச்சுவை நடிகையாவார். இவர் தெலுங்கு திரைப் படங்கள் அதிகமாக நடித்துள்ளார். அதன் பிறகு தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். ஜூன் 2015 வரை 48 திரைப்படங்களில் நடித்துள்ளார். பள்ளி நாட்களிலேயே குழந்தைகள் நிகழ்ச்சிகளை தொகுப்பாளியாக பணியாற்றியுள்ளார்.
மா தொலைக்காட்சி மா டாக்கிஸ், ஹார்ட் பீட் போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பணியாற்றியுள்ளார். சினிமாவில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து பலர் பிரபலமாகி மக்கள் மனதை ஈர்ப்பார்கள். அப்படி தெலுங்கு, த மிழ் உள்ளிட்ட மொழிகளில்
முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சுரேகா வாணி. குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுரேகா வாணி எப்போது சமுகவலை த்தளத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்பட வீடியோவை வெளியிட்டு வருவார்.
திருமணமாகி ஒரு மகள் இருக்கும் நிலையில் கணவர் இல்லாமல் தனியாக வாழ்ந்து வருகிறார். மகள் தற்போது வளர்ந்து கிளாமரில் ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.
ஆனால் மகளுக்கு இணையாக ஆடையணிந்து அவரையே மிஞ்சும் அளவிற்கு குட்டையாடை அணிந்து ஷாக் கொடுத்துள்ளார் நடிகை சுரேகா வாணி.