April 29, 2024

ரஜி னி 80 வய சு கிழ வன் ..!! மீண் டும் சூப் பர் ஸ்டா ரை வம்பு க்கு இழு த்த பிரபல ம் ..!! இவரு க்கெல்லா ம் வேற வே லையே இ ல்லை யா ..?? கண்ட படி திட்டி த்தீர்க் கும் ரஜி னி ரசி கர்க ள் ..!!

தமிழ் சினிமா உலகில் கிட்டத்தட்ட 45 வருடங்களுக்கு மேலாக முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தில் கொடி கட்டி பறந்து வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் . அப்படி இதுவரை பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருக்கும் சூப்பர் ஸ்டார் தற்போது  இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெயிலர் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் . பிரம்மாண்ட மாக உருவான ,

இந்த திரைப்படம் வருகின்ற பத்தாம் தேதி வெளியாக இருக்கிறது.  அது மட்டுமல்லாமல் சமீபத்தில்  இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது  என்று தான் சொல்ல வேண்டும் . அந்த அளவிற்கு ரசிகர்கள் சூப்பர் ஸ்டாரை கொண்டாடி வருகின்றனர் . இப்படி இருக்கும் நிலையில் ,

எப்போதும் சர்ச்சையை கிளப்பி வரும் பயில்வான் ரங்கநாதன் ரஜினி பற்றி பேசியும் பரபரப்பை கிளப்பியுள்ளார் . அந்த வகையில் அவர் கூறியதாவது , ஜெயிலர் படத்தின் டிரைலரில் 80 வயது கிழவன் போல் உள்ளார் ரஜினி , அவருக்கு மேக்கப் போடுவதில் படக்குழு சுத்தமாக ,

கோட்டை விட்டுவிட்டது . அது மட்டுமல்லாமல் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு எந்த ஒரு பில்டப் காட்சிகளும் இல்லை என்றும் மோகன்லால் , சிவராஜ்குமார் போன்ற முக்கிய நடிகர்களை ஜெயிலர் படத்தின் டிரைலரில் காட்டவே இல்லை என்று குற்றம் சாட்டியிருந்தார் பயில்வான் .

அதோடு இந்த படத்தின் டிரைலருக்கு நூறுக்கு வெறும் 40 மதிப்பெண்கள் மட்டுமே கொடுப்பேன் என்றும் கூறியிருந்தார்  பயில்வான் ரங்கநாதன் . இதைப் பார்த்த ரஜினி ரசிகர்கள் இவருக்கெல்லாம் வேலையே இல்லையா என்று கண்டபடி திட்டி தீர்த்து வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *