இவளோ சின்ன வயசுலேயே இப்படி மாறிடாங்களே..!! ஆனா கிளாமர் மட்டும் குறையவே மாட்டிக்குது ..!! நீங்களே பாருங்க எப்பிடி இருக்காங்கனு ..??
தமிழ் சினிமாவில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று டாப் இடத்தை பிடிக்கும் நடிகைகள் பலர் உயர்ந்திருக்கிறார்கள். அப்படி தமிழில் நெருங்கி வார முத்தமிடாதே படத்தில் கதாநாயகியின் தோழியாக நடிக்க ஆரம்பித்தவர் நடிகை சஞ்சனா நடராஜன்.
இப்படத்தினை தொடர்ந்து இறுதி சுற்று, நோடா, 2.0, கேம் ஓவர் போன்ற படங்களில் நடித்து வந்தார். இப்படத்தினை தொடர்ந்து நடிகர் தனுஷின் ஜகமே தந்திரம் படத்தில் வள்ளி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.
இப்படம் கொடுத்த வரபேற்பால் ஆர்யாவின் சார்ப்பட்டா பரம்பரை படத்தில் லட்சுமி ரோலில் நடித்து இளசுகளை கவர்ந்தார். இதனை தொடர்ந்து இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
30 வயதாகும் சஞ்சனா சமீபத்தில் தோல் சுருங்கியது போல் மாறி வயதான தோற்றத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்தார். தற்போது க்யூட் லுக்கில் அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து வாய்ப்பிளந்து வருகிறார்கள் ரசிகர்கள்.