தன்னை விட 9 வயது சின்ன பையனுடன் ரோமன்ஸ் செய்யும் மாளவிகா மோகன்..!!கண்டபடி கமெண்ட் செய்யும் ரசிகர்கள்..!! வைரலகும் வீடியோ உள்ளே..!!

0

தமிழ்,   மலையாளம்  என  இரண்டிலும்   பாப்புலராக   மாறியிருப்பவர்   நடிகை   மாளவிகா மோகனன்.   இவர்   சூப்பர்   ஸ்டார்   ரஜினிகாந்த்   நடிப்பில்   வெளிவந்த   பேட்ட   படத்தில்   சிறய கதாபாத்திரத்தில்   நடித்து   தமிழ்  சினிமாவில்   அறிமுகமானார்.  இதன்   பின்   லோகேஷ் கனகராஜ்   இயக்கத்தில்   வெளிவந்த   மாஸ்டர்   படத்தில்   விஜய்க்கு   ஜோடியாக   நடித்து மக்களிடத்தில்   பிரபலமானார்.

தற்போது   தமிழில்   பா ரஞ்சித்   இயக்கும்   தங்கலான்   படத்தில்   நடிக்கவிருக்கிறார்.  த ற்போது இவர் ‘கிறிஸ்டி’ என்ற   மலையாள   படத்தில்   நடித்துள்ளார்.   இப்படம்   விரைவில் திரையரங்கில்   வெளியாக   உள்ளது. இப்படத்தில்

மாளவிகா மோகனன்   தன்னை   விட   9  வயது   சிரியவரான   மதெவ்   தாமஸிற்கு   ஜோடியாக நடித்துள்ளார்.   இதனால்   பலரும்  மாளவிகா   மோகனனை   ட்ரோல்   செய்தனர்.  இந்நிலையில் மாளவிகா  மோகனன்   தனது   சமூக   வலைத்தளத்தில்   ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில்   மதெவ்   தாமஸ்   மாளவிகாவிடம், ”   உங்களுடன்   சேர்த்து   நடித்தது   மிக   நன்றாக இருந்தது.   நீங்க  ரொம்ப  அழகா  இருக்கீங்க”   என்று  ரொமான்டிக்காக   பேசியுள்ளார். தற்போது   இந்த   வீடியோ  இணையத்தில்   வை ரலாகி  வருகிறது.

 

Leave A Reply

Your email address will not be published.