அறிமுகக் காட்சி யில் அன ல் பறக் க விட்ட ஹீரோ க்கள். .?? இ ப்பவும் காத்துக் கிடக்கும் வெறி பிடித்த ரசிகர்கள்.. ?? ந டிகர்களுக் கு புகழை தேடித் தரும் ர சிகர் கள். .??
பொதுவாக டாப் ஹீ ரோக்கள் அனைவ ரும் நடிக்கு ம் பட ங்களில் அவர்களின் அறிமுக கா ட்சிகள் ர சிக ர்களை கவரும் வகையி ல் அமைக்கப்படும். சில நடிகர்க ளுக் கு அறி முக காட் சி யே மாஸ் பா டலு ட ன் தொடங் கும் . ஆ னால் சில நடி க ர்களு க் கு நாம் எதி ர்பார் க் காத வ கை யி ல் என் ட்ரி சீன் கல க்க லாக அ மை ந்தி ருக் கும். அந் த வ கையில் இந்த வ ரு டத்தி ல் அறிமுக கா ட் சி யில் அன ல் ப ற க் க விட் ட நான் கு ந டிக ர் கள் ,
வி ஜய் சேது பதி : இந் த வருட த்தி ல் இவர் எத்தனை யோ திரைப்ப டங் களி ல் நடி த்தி ரு ந் தாலு ம் இ வ ருக் கு பெரு ம் பு கழை தேடி க் கொடுத் த தி ரைப் பட ம் தா ன் வி க்ரம் . லோகே ஷ் க னக ராஜ் இய க் க த்தி ல் க மல் ந டி ப் பில் வெளி யா ன அந் த திரை ப்ப டத்தி ல் விஜய் சேதுபதி சந்தனம் என்ற கதாபாத்திரத்தில் நடித் தி ரு ப் பார் . அ தி ல் இவருடைய அறி முக கா ட்சி யே படு பயங் கர மா க
இரு க்கும் . அதா வது ஒ ரு போலீ ஸ் இவரை ஆ ட்டோ வில் கைது செ ய் து அ ழை த்து ப் போவா ர் . அ ப் போ து இவ ர் போதை ம ருந் தை வாயி ல் போட் டுக் கொ ண்டு போலீ சின் துப் பா க்கியை எ டுத்து அ வரையே கொ ன்று வி டுவார் . அதன் பி றகு ஆட் டோ வில் இ ருந் து அவர் படு மோசமாக வெளி யே றி செல் லும் அந்த காட் சி தியேட்டர் களி ல் பல த்த கைத்தட்ட லை பெற்றது.
ராம் ச ரண் : ராஜமவுலி இயக்கத்தில் ஜூனி யர் எ ன்டிஆர் உட ன் இவர் நடி த்திருந்த ஆர்ஆர்ஆர் திரைப் ப ட ம் ப ல கோடி வ சூல் படை த்த து. அ ந்த ப் ப ட த்தி ல் போ லீ சா க வரு ம் ராம் சரணி ன் இ ன்ட்ரோ சீ ன் வே ற லெவ லில் இ ருக்கும். அதா வது போ லீசு க்கு எதி ரா க மக் கள் ஒன் று கூடி கோஷம் எ ழு ப்பு வார்கள் . அ ப்போது த னி ஒரு மனித னாக அவ ர்களை ராம் சரண் சமா ளிப்பா ர். இ ந்த காட்சி யைப் பார்த்த ரசிகர்க ள் தி யேட்ட ரி ல் விசில் அ டித்து கொண்டாடினா ர்கள்.
யா ஷ் : கே ஜிஎஃ ப் திரைப் படத்தின் மூலம் உல க அளவி ல் பி ரபல மாக இருக் கு ம் இ வருடைய அ றி முகக் காட்சி ந ல்ல வ ரவேற் பை பெ ற் ற து . அ ந் த வகை யில் இ ந்த வரு டம் வெளியா ன கேஜி எ ப் 2 தி ரைப்ப ட த் தில் இ வர் ஹெலிகா ப்டரில் இரு ந்து இறங்கி வரு வது போ ன்ற அறிமு கக் கா ட்சி அமைக்க ப்பட்டிரு க்கும். அப்போது எதிரி யின் இட த்திற் கே செ ல்லு ம் இ வர் அங்கிரு க்கும் வில்ல னை கொ ன்று வி ட்டு பஞ்ச் டயலாக் ஒன்று பே சுவார் . அ ந்த காட் சியும், வச னமும் ர சிக ர்க ளை மி க வும் கவர் ந்தது.
சூர்யா : திரை யுலகி ல் கொ ஞ்ச ம் கொஞ் ச மாக முன் னேறி முன் னணி நடி கராக இரு க் கும் சூ ர்யா ஏ ராள மான திரைப் ப டங்க ளி ல் நடி த்தி ரு க்கி றார். அப் போ தெ ல் லா ம் கி டைக் கா த ஒ ரு வர வேற்பு ம் , பாரா ட் டு ம் ரோலக் ஸ் என்ற க தாபாத் தி ர த்திற் கு கி டை த் தது ஆ ச் ச ரிய ம் தா ன். ஏனென் றால் விக் ரம் திரை ப்ப டத்தி ன் கிளை மாக் ஸ் காட்சி யில் சில நிமிட ங்க ள் ம ட்டுமே இவர் ந டித்திரு ந்தா ர்.
ஆனால் அ ந் த கதா பாத்திரம் படத்தில் நடித்தி ருந் த ம ற்றவர் க ளை காட் டிலு ம் ரொ ம்ப வும் வெறித்தனமா க இ ருந்த து .ரோலக்ஸ் என்ற க தா பாத்தி ர த்தில் அறிமுகமாகும் சூ ர்யா தன் ஆள் ஒரு வனையே தலையை வெட்டிக் கொ ள் வார் . அதுதான் அவருடைய அறிமுகக் காட்சி. ர த்தக் க ளரியுடன் மு கத் தி ல்
கொடூரமான சிரிப்புடன் அறிமுகமான சூர்யாவை பார்த்து ஒட்டுமொத்த ரசிக ர்களும் மிரண் டு போனார்கள் . அந்த அளவுக்கு அவருடைய கேரக்டர் இருந்தது. இப்போதும் கூட விக்ரம் திரை ப்படத்தின் அ டுத் த பாகத்தி ற்காகவும் சூர்யாவுக்கா கவும் ரசிகர்கள் காத்துக் கொண்டிரு க்கின்றனர்.