May 7, 2024

முத்த காட்சியில் நடிக்க என்னால் முடியாது..!! இயக்குனரிடம் ஓபனாக பேசிய நடிகை ..!! அட இந்த காலத்துல இப்பிடி ஒரு நடிகையா ..!! ஹிப் ஹாப் ஆதி கூட இந்த படத்துல நடிச்ச இந்த நடிகையா ..!!

தமிழ்   சினிமாவில்   இசையமைப்பாளராகவும்   நடிகராகவும்   திகழ்ந்து   வருபவர்   நடிகர்    ஹிப் ஹாப்   ஆதி.   இவர்   நடிப்பில்   கடந்த   2017   ஆம்   ஆண்டு   வெளியாகி   மிகப்பெரிய   அளவில் வெற்றி   கண்ட   திரைப்படம்   மீசைய   முறுக்கு  இந்த   திரைப்படம்   தான்  நடிகர்   ஹிப்ஹாப் ஆதிக்கு   முதல்   திரைப்படம்   என்பது   குறிப்பிடத்தக்கது.   அதுமட்டுமல்லாமல்   இந்த திரைப்படத்தின்    மூலம்தான்   நடிகை   ஆத்மிகா  கதாநாயகியாக   அறிமுகமாகியாக அறிமுகமாகி   பிரபலமானார் ..

என்பதும்    குறிப்பிடத்தக்கது.  முதல்   படத்தின்   வெற்றியை தொடர்ந்து   அடிக்கடி   புகைப்படங்கள்  மற்றும்   வீ டியோக்களை   தனது    இன்ஸ்டாகிராம் பக்கத்தில்   வெளியிடுவதை   வழக்கமாக   வைத்திருந்தார்.   அதன்   பிறகு   நீண்ட   ஆண்டுகள் கழித்து   நடிகரும்   அரசியல்வாதியுமான   நடிகர்   உதயநிதி   ஸ்டாலின்   நடிப்பில்   வெளியான

கண்ணை   நம்பாதே   என்ற   திரைப்படத்தில்   உதயநிதிக்கு   ஜோடியாக   நடித்துள்ளார்.  இந்த திரைப்படம்   சமீபத்தில்   வெளியாகி ரசிகர்கள்   மத்தியில்   கலவையான    விமர்சனத்தை பெற்று   இருக்கிறது.   இந்த   நிலையில்   நடிகை   ஆத்மிகா  சமீபத்தில்   அளித்த   ஒரு  பேட்டியில் பல   சுவாரசியமான   தகவல்களை   பகிர்ந்து   இருக்கிறார்.   

அப்போது   தனக்கு   லிப்   லாக் காட்சியில்   நடிக்க   பிடிக்காது   என்றும்   கூறி   இருக்கிறார்.  அதாவது   நடிகை   ஆத்மிகா கூறியதாவது   சில   படங்களில்   லிப்   லாக்   காட்சி   இருப்பதால்   நான்   அதில்   நடிக்க   மாட்டேன்   என்று   கூறியிருக்கிறேன்.   அது   மட்டுமல்லாமல்   அந்த   மாதிரியான   காட்சிகள் நடிக்க   கஷ்டமாக   இருக்கிறது.   

மேலும்   எனக்கு   சவாலான   கதாபாத்திரங்கள்   படங்கள் என்றால்   மிகவும்   பிடிக்கும்   அது   மட்டுமல்லாமல்   அதில்   நடிக்க   தான்   நான்   நடிக்க ஆசைப்படுகிறேன்   என்று  ஆத்மிகா   கூறி    இருக்கிறார்.   இதனைத்    தொடர்ந்து   அடுத்தடுத்த திரைப்படங்களிலும்   நடிகை   ஆத்மிகா   காமிட்    ஆகியுள்ளார்    என்பது    குறிப்பிடப்பட்டது மேலும்   நடிகை   ஆத்மிகா   

சொன்ன   இந்த   தகவல்   தற்போது   இணையத்தில்   செம்ம வைரலாகி    வருகிறது.   கண்ணை  நம்பாதே   படம்   அவருக்கு   கை கொடுக்கும்    என நினைத்திருந்த  நேரத்தில்   அவருக்கு   கலவையான   விமர்சனத்தை   கொடுத்து   இருந்தாலும் அடுத்தடுத்து   திரைப்படங்களில்   நடிக்க   வாய்ப்புகள்   குறைந்து   கொண்டே   இருக்கிறது என்பது    குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *