கீர்த்தி சுரேஷ் துளி கூட மேக்கப் இல்லாமல் இருக்கும் போட்டோவை வெளியீட்டு ..!! ரசிகர்களை பயமுறுத்தியுள்ளார் ..!! மேக்கப் இல்லாம பாக்க முடியல கலய்த்த ரசிகர்கள் ..!! வைரலாகும் போட்டோ உள்ளே ..!!
கீர்த்தி சுரேஷ் ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். 2000களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், 2013 ஆண்டில் கீதாஞ்சலி எனும் மலையாளத் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார்.
இவர் தமிழில் விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம் திரைப்படத்தில் நடித்துள்ளார். கீர்த்தி சுரேஷ் தற்போது படுபிஸியான நடிகைகளில் ஒருவர். கைவசம் பல படங்கள் அவர் வைத்து இருக்கிறார் அவர்.
அடுத்து கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தெலுங்கில் தசரா படம் திரைக்கு வர இருக்கிறது. அதில் நானி ஜோடியாக அவர் நடித்து இருக்கிறார்.கீர்த்தி சுரேஷுக்கு இன்ஸ்டாகிராமில் பல மில்லியன் ரசிகர்கள் இருக்கும்
நிலையில், அவர்களுக்காகவே தொடர்ந்து அழகிய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது கீர்த்தி சுரேஷ் துளி கூட மேக்கப் இல்லாமல் இருக்கும் போட்டோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.