தாத்தா வயது நடிகருடன் கூட நடிப்பேன்..!! தமிழ் சினிமாவுல அந்த மாதிரியான காட்சில நடிக்க மாட்டேன்..!! மானமே போச்சு வருத்ததில் நடிகை..?? யாரு அந்த நடிகை தெரியுமா..!!
தமிழ் சினிமாவில் சில நடிகைகள் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து மிகவும் பிரபலமானார். ஆனால் அவர்கள் சில காரணங்களால் தமிழில் நடிக்க வேண்டாம் என்று முடிவு செய்து மற்ற மொழி படங்களில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகிறார்கள். தமிழ் சினிமாவில் அறிமுகமான சில வருடங்களிலேயே முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்தவர் அமலா பால். இவர் நடித்த படங்கள் அனைத்தும் வெற்றி படமாகவும் அமைந்தது.
தெலுங்கு சினிமாவில் பரபரப்பாக நடித்து முன்னணி நடிகையாக வளர்ந்து வந்தவர் இவர் நடிக்கும் படங்களில் பொதுவாகவே இவருடைய க தாபாத்திரம் சற்று வித்தியாசமாகவும், தைரியமான பெண்ணாகவும் நடித்திருப்பார். சில பிரச்சனை காரணமாக சினிமாவில் இருந்து விலகினார். அத்துடன் இவருடைய மார்க்கெட்டும் தமிழ் சினிமாவில் குறைந்தது .
இதனால் கடந்த வருடமாகவே தமிழ் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டு மற்ற மொழி படங்களில் நடித்து வருகிறார். பின்பு இவருடைய நடிப்பில் கடைசியாக 2019 ஆம் ஆண்டு ஆடை திரைப்படம் வெளிவந்தது. ஆனால் இந்த படம் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. தமழில் சினிமாவில் படுக்கை அறை காட்சிகளும் கள்ள தொடர்பு
கட்சிகளும் மட்டுமே கிடைக்கிறது , அதனால் இனிமேல் தமிழ் சினிமாவில் நடிக்க வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டு மற்ற மொழி படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். தமிழ் சினிமாவின் வாரிசு நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தான் ஸ்ருதிஹாசன். இவர் முதலில் தெலுங்கு , ஹிந்தி போன்ற மொழிகளில் பிரபலம் ஆன
பிறகு தான் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். இவர் நடித்த அனைத்து படங்களுமே முன்னணி ஹீரோக்களுடன் தான். பிறகு இவருக்கு ஏற்பட்ட காதல் தோல்வி யால் சினிமாவை விட்டு விலகி இருந்தார். தற்போது தெலுங்கு படத்தில் நடிப்பதற்கு முக்கியத்துவம் செலுத்தி வருகிறார். ஆனால் தெலுங்கில் தாத்தா வயது நடிகருடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார்.