பிரபல நடிகர் கார்த்தி ரசிகர் மரணம்..!! நேரில் சென்று மரியாதை தெரிவித்த நடிகர் கார்த்தி..!! வைரலாகும் வீடியோ உள்ளே..!!

0

தமிழ்    சினிமாவில்    முன்னணி   ஹீரோவாக   இருப்பவர்   கார்த்தி.  நடிகர்   கார்த்திக்   முதன்  முதலில்    பருத்திவீரன்     என்ற     திரைப்படம்   மூலம்     தமிழில்   அறிமுகமானார்.   ஆயிரத்தில் ஒருவன்   மெட்ராஸ்    திரைப்படங்களில்   நடித்த    தன்   மூலம்   தமிழ்    திரையுலகில்   முன்னணி வருவதாக    மூன்று   தென்னிந்திய   பிளம்பர்   விருதுகள்   எடிசன்   விருதுகள்     தமிழக   அரசு திரைப்பட   விருதுகள்   போன்ற   வென்றுள்ளர்.

மணிரத்தினம்   இயக்கத்தில்     வரலாற்று காவியமான   பொன்னியின்   செல்வன்   திரைப்படத்தில்   பந்திய    தேவன்   கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் .  இவர்   நடிப்பில்   கடந்த   ஆண்டு   வெளிவந்த   பொன்னியின்   செல்வன்,   சர்தார், விருமன்    ஆகிய   மூன்று   படங்களும்   சூப்பர்   ஹிட்டானது.

இதை   தொடர்ந்து   அடுத்ததாக ராஜு   முருகன்   இயக்கத்தில்   ஜப்பான்   எனும்  படத்தில்   நடித்   வருகிறார்.  இந்நிலையில், நடிகர்   கார்த்திக்கின்   ரசிகர்   வினோத்    என்பவர்   கடந்த   சில   நாட்களுக்கு   முன்   திடீரென மாரடைப்பால்   மரணமடைந்துள்ளார்.   ரசிகர்   வினோத்   தென்   சென்னை   கிழக்கு   மாவட்ட  நடிகர்

கார்த்தி  ரசிகர்   மன்றத்தின்   பொருளாளர்   ஆவர்.  இதன்  பின்   தற்போது   மரணமடைந்த   தனது   ரசிகரின்   வீட்டிற்கு   நேரில்   சென்று   ரசிகரின்   உருவப்படத்திற்கு   மாலை   அணிவித்து, அவருடைய   குடும்பத்திற்கு   ஆறுதல்   தெரிவித்துள்ளார்   நடிகர்   கார்த்தி.

 

Leave A Reply

Your email address will not be published.