முட்டாள்களோடு நடிக்கிறோமோ ..!! என்று பிரபல நடிகரான அஜீத் ,விஜய் ,தனுஷை கடுமையாக அசிங்கப்படுத்திய நடிகை வினோதினி ..?? வாயை கொடுத்து வம்பை வாங்கிய நடிகை ..?? இதெல்லாம் நமக்கு தேவையா ..??
தமிழ் சினிமாவில் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை வினோதினி. டாக்டர், பத்திரிக்கையாளர் வக்கீல் உள்ளிட்ட பல கதாபாத்திரங்களில் நடித்தும் சிறுசிறு நடிகர்களின் படங்களில் அம்மா ரோலில் நடித்தும் வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை வினோதினி,
சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், என்ன செய்தால் அஜித், கமல், ரஜினி போன்ற முன்னணி நடிகர்கள் அவர்களது படத்தில் நடிக்க எப்போது அழைப்பார் என்று தெரியவில்லை. பல படங்களில் அம்மா கதாபாத்திரங்களில் அழைப்பார்கள்.
ஆனால் முன்னணி ஹீரோக்களுக்கு மட்டும் அம்மாவாக நடிக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார். மேலும், படப்பிடிப்பில் முன்னணி நடிகர்கள் பொறுப்பே இல்லாமல் இருப்பதாகவும் நாளை ஒரு காட்சி இருந்தால் அதற்காக
தயாராகாமல் சொதப்புவார்கள். அவர்களால் பல லட்சக்கணக்கில் செலவாகிறது. இதையெல்லாம் பார்க்கும் போது முட்டாள்களோடு தான் ந டிக்கிறோமோ என்று நினைக்க தோன்றும் என்று வினோதினி தெரிவித்துள்ளார்.