April 28, 2024

64 வயது நடிகருக்கு ஜோடியாகும் ஜெயிலர் மருமகள் ..!! இருவருக்கும் 34 வயது வித்தியாசமா ..?? அப்பா மகள் போல இருக்கப்போகுது ..!!

சமீபத்தில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ஜெயிலர் . இப்படி வெளியான திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.  இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மருமகளாக நடித்திருந்தவர் தான் நடிகை மிர்னா மேனன்.  இந்தப் படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் கவர்ந்து விட்டார் நடிகைமிர்னா மேனன் .

கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான பட்டதாரி என்ற படத்தின்  மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானார் நடிகைமிர்னா மேனன் . பின்னர் இந்த படத்தை  தொடர்ந்து களவாணி மாப்பிள்ளை, பிக் பிரதர், உக்ரம்  போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் .

மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . குறிப்பாக ஜெயிலர் படத்திற்குப் பிறகு தான் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது . அந்த வகையில் 64 வயது நடிகருக்கு ,

ஜோடியாக நடிக்க உள்ளாராம் நடிகை மிர்னா மேனன்.  அவர் வேறு யாரும் இல்லை தெலுங்கு முன்னணி நடிகரான நாகார்ஜுனா தான் . தற்போது நாகார்ஜுனா நா சாமி ரங்கா என்ற படத்தில் நடித்துக் கொண்டு வருகிறாராம்.  இந்த படத்தில் நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக ,

நடிகை மிர்னா மேனன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  குறிப்பாக இருவருக்கும் இடையே 34 வயது வித்தியாசமாம் . இதை பார்த்த ரசிகர்கள் அப்ப இவர்களுடைய ஜோடி அப்பா , மகள் போல தான் இருக்கும் என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *