December 2, 2023

நடிக ர் விஜ ய் யின் மக ளா இ து ..?? சி ன்ன பொ ண்ணு இப் ப நடி கை போ ல மாறி விட்டா ரே ..?? வெளி யான லேட் டஸ்ட் பு கைப்பட ங்கள் உ ள் ளே ..!!

நடிகர் விஜய் ஓர் தவிர்க்க முடியாத தமிழ் திரைப்பட டாப் நடிகர்களில் ஒருவர் ஆவார் . நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலம் தமிழ் திரைப்பயணத்தை தொடங்கிய விஜய் இன்று தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத நடிகராக கொடிகட்டி பறந்து வருகிறார் . அதுவும் இவருடைய  நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு திரைப்படங்களும் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும்,

நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  இதனிடையே சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகர் விஜய் . திருமணமான இவர்களுக்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும்,  திவ்யா சாஷா என்ற மகளும் உள்ளனர் . இதில் நடிகர் விஜய்யின் மகனை பலருக்கும் தெரியும் . ஆனால் அவருடைய மகளை,

யாரும் பார்த்திருக்க மாட்டார்கள்.  இந்நிலையில் தற்போது 18 வயதாகும் நடிகர் விஜயின் மகளின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.  இதை பார்த்த ரசிகர்கள் நம்ம தளபதியின் மகளா இவர் .?இளம் நடிகைகளுக்கு டப் கொடுப்பார் போல என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *