December 2, 2023

காமெ டி நடி கர் சந்தா னத்துக் கு இவ்வள வு பெரிய மகளா ..?? மு தல் முறையா க வெளி யான பு கைப் பட ம் ..!! ஆச்சி ரியத் தில் ர சிகர் கள் ..!!

ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக வலம் வந்தவர் தான் காமெடி நடிகர் சந்தானம் அவர்கள் . அப்போது முன்னணி காமெடி நடிகர்களாக இருந்த விவேக்,  வடிவேலுவுக்கே டப் கொடுத்து வந்தார் நடிகர் சந்தானம்.  அப்படி விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான லொள்ளு சபா என்ற நிகழ்ச்சியின் மூலம் பி ரபலமான சந்தானம் மன்மதன் என்ற படத்தின் மூலம் ,

காமெடி நடிகராக அறிமுகமானார் . இதைத்தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து குறிப்பிட்ட காலகட்டத்திலேயே நம்பர் ஒன் காமெடி நடிகரின் என்ற இடத்தை பிடித்தார் சந்தானம் . இப்படி பிசியான நடிகராக இருந்து வந்த சந்தானம் ஒரு கட்டத்தில் நடித்தால் ஹீரோ தான் என்ற முடிவுக்கு வந்தார் .

அப்படி இவர் ஹீரோவாக நடித்த கண்ணா லட்டு தின்ன ஆசையா, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் ,தில்லுக் கு துட்டு போன்ற பல திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.  ஆனால் சமீபத்தில் வெளியான சபாபதி , குலு குலு , ஏஜென்ட் கண்ணாயிரம் போன்ற எந்த திரைப்படங்களும் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை .

அப்படி இருந்தும் கூட தற்போது மூன்று திரைப்படங்களுக்கு மேல் கைவசம் வைத்திருக்கிறார் நடிகர் சந்தானம்.இதனிடையே உஷா என்பவரை திருமணம் செய்து கொண்டார் சந்தானம்.  திருமணமான இவர்களுக்கு ஒரு மகள் ஒரு மகன் உள்ளனர் . பெரும்பாலும் பொது இடங்களில்  தன்னுடைய மகனை அழைத்து வருவார் சந்தானம்.

ஆனால் அவருடைய மகளை யாரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை .இந்நிலையில் முதல் முறையாக சந்தானத்தின் மகளின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.  இதை பார்த்த ரசிகர்கள் சந்தானத்துக்கு இவ்வளவு பெரிய மகள் உள்ளாரா என்று ஆச்சிரியத்தில் கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *