September 25, 2023

அம் மன் பட த்தில் நடி த்த இந் த பெண் ணை ஞாபக ம் இரு க்கா ..?? இப்போ எப்படி இருக் கி றார் பாரு ங்க ..!!

தமிழ் சினிமா உலகில்  கடந்த 1995 ஆம் ஆண்டு இயக்குனர் கோடி ராமகிருஷ்ணா இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் அம்மன். இந்த படத்தில் சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன் , சுரேஷ் , ராமி ரெட்டி, வடிவுக்கரசி போன்ற பல பரபலங்கள் நடித்திருந்தனர்.  இப்படி வெளியான திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.

குறிப்பாக 90களில் ரசிகர்களால் இந்த படத்தை மறக்கவே முடியாது.  அந்த அளவிற்கு அப்போது இந்த திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது . அப்படி இந்த படத்தில் அம்மன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் தான் நடிகை சுனைனா பாதம் .

இந்தப் படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது என்று தான் சொல்ல வேண்டும் . பின்னர்  இந்த படத்தை தொடர்ந்து ஒரு சில படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களின் நடித்து வந்த சுனைனா  கடந்த வருடம் இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் ,

வெளியான வலிமை படத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்நிலையில் குழந்தை நட்சத்திரமாக கலக்கிக் கொண்டு வந்த சுனைனாவுக்கு தற்போது திருமணம் ஆகி ஒரு மகனே இருக்கிறாராம் . இப்படி ஒரு நிலையில் பலரும் பார்த்திராத ,

அம்மன் படத்தில் நடித்த சிறுமியின் குடும்ப புகைப்படங்கள் வெளியாகியுள்ளது . இதை பார்த்த ரசிகர்கள் அம்மன் படத்தில்  நடித்த சின்ன பொண்ணா இவங்க .? ஆளே மாறிவிட்டாரே  என்று கூறி வருகின்றனர். இதோ அவரின் புகைப்படங்கள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *