அவ ன் நடித் தால் நான் நடி க்க மாட் டே ன்..!! பொ றாமை யில் பிர பல நடி கரை ஒது க்கி ய வடி வேலு ..!! இவரு க் குள் இப்ப டி யொ ரு கெ ட்ட எண்ண மா ..?? ஷாக் கில் ரசி கர் கள் ..!!
த மிழ் சி னிமா உல கில் தவிர் க்க மு டியா த காமெடி நடி கரா க இருந் து வந்த வர் தான் வைகை ப்புயல் வடி வேலு அவர் கள் . தன்னுடை ய தனி த்துவமா ன நகை ச்சுவை யால் ரசிகர்க ளை வயி று குலுங்க சிரி க்க வைத் தார் வடிவே லு. என் னதான் ஒரு பக் கம் ரசிகர் க ளை இ வ ர் சிரிக்க வைத் தாலும் ம றுபக்கம் அவரு டைய கு ணமே வேறு என் று தா ன் சொ ல்ல வே ண் டும் . அந்த வகை யில் ,
தன்னு டன் இருப்ப வர்களை வ டிவேலு வ ளரவே வி ட மாட் டாராம் . அதுவும் விவே க் கூட நடித்த வர்களுடன் வடிவே லு நடிக் கவே மாட் டாராம் . அப்படி த்தான் வளரும் நடிகரி ன் வாய் ப் பை கெடு த்து இருக் கிறார் வடி வேலு . அ வர் வேறு யாரு மி ல்லை ந டிகர் சுகுமார் தான் .பரத் நடி ப்பில் வெளி யான,
காத ல் படத்தில் காமெடியனா க நடித் து பரிச்ச யமா ன காதல் சுகு மார் தொ டர்ந் து ப ல திரை ப்படங்க ளில் கா மெடி நடிகராக நடித்திரு ந்தார் . என்ன தா ன் இவரிடம் தி ற மை இரு ந்தாலு ம் இவரு க்கு பட வாய்ப்பு வராத மா திரி வ டிவே லு பல வேலை களை செய்தா ராம் . அந் த வகை யில்,
சமீபத் தில் பேட் டி ஒன்றில் பே சிய காத ல் சுகு மார் கூறி யதாவ து , வடி வேலு மற்றும் விவேக் கால் நான் பல ப ட வாய்ப்பு க ளை இழந்தே ன் . குறிப்பா க சொ ல்ல வேண் டுமெ ன் றால் இங்கிலீ ஷ் காரன் , ஆறு , சச்சின் போன்ற படங்க ளில் எ னக்கு காமெடியா க ந டி க்க வாய் ப்பு வந்தது.
ஆனா ல் அவ ன் நடித்தா ல் நான் நடிக்க மா ட்டேன் என் று வடி வேலு கூறிவி ட்டார் . அ த னால் என் னை அந்தப் படத்தில் இ ருந்தே தூக்கி விட்டார் கள் . என் னை வா ழ விடா ம ல் செ ய் ததே இவர் கள் தான் எ ன்று வேதனை யு டன் கூறி இ ருந் தார் நடிகர் காதல் சுகு மா ர்…