December 4, 2023

வேண் டா வெறுப் பாக நடித் த அஜி த் ..!! சூப்ப ர் ஹிட்டா ன திரைப் பட ம் ..!! இ ந்த படத் தை போ ய் அ ஜித் ..!! இப் படி நினை த்து விட்டா ரே ..??

தமி ழ் சினி மா உ லகில் ஒரு மு க்கிய மான நடி கராக வ லம் வரு பவர்  நடிகர் அ ஜித்.   கடந்த 199 3 ஆம் ஆண் டு  வெளி  யான அமராவதி  என்ற பட த்தி ன் ஹீ ரோவாக தமி ழ் சினிமா விற்கு  அறிமுகமா  னார் . இதனை  தொட ர்ந்து  தொட ர்  தோல்வி  படங்க ளை  கொடு த்து வந்த  அஜி த்துக் கு ஆசை,  காதல்  கோ ட்டை, காத ல் மன்னன்   போன்ற  திரை ப்படங் கள் மிக ப்பெ ரிய வ ரவே ற்பை  பெ ற் று தந் தது .

அதுவும் அப் போது அ ஜித்தி ன் மார் க்கெ ட்டை  தூக்கி  நிறுத் தியது அ றி முக இ யக்கு னர்கள் தா ன். இதனால்  தொட ர்ந்து  அறிமுக  இயக்குனர் களுக்கு  வாய்ப் பு கொடு த்து வந்தா ர் அஜித் .  அப்படி ஒரு   அறிமுக இயக்கு னர்  படத்தில் வே ண்டா வெ றுப்பா க நடி த்திருந் தாலும் அந்த  திரைப்ப டம் அவ ருடை ய தி ரை  வாழ் க்கை யில் ,

ஒரு முக் கியமான  படமா க அமைந் துள் ளது.  அந்த ப் படம் தா ன் கடந் த 2001 ஆம்  ஆண்டு வெளி யான தீ னா திரை  ப்படம்.  இயக் குன ர் ஏ ஆர் மு ருகதா ஸ் இ யக்கத்தி ல் வெளி யான  இந்த பட த்தில்  அஜித் , சுரேஷ் கோபி   ,லைலா, பாலா சி ங் ,ஸ்ரீ மன் ,மகாந தி சங் கர் போ ன்ற பல பி ரபல ங்கள் ந டித்திருந் தனர் .   இப் படி வெளி யான,

திரை ப்படம் அ ஜித்தின்  கேரியரில்  ஒரு முக்கி யமான   படமாக  அமைந்த து.  அதுவ ரை காதல்  மன்னனா க பா ர்த்து வந்த  அஜித்து க்கு இ ந்த  திரை ப்படம் ஆக்ச ன் ஹீ ரோ அவ தா ரத்தை  கொடு த்தது.   ஆனால்  இந்த  படத்தில்  நடிக்கும்  போது அ ஜித்துக்கு  சுத்த மாக நம்பி க்கை யே கிடை  யாதா ம்.  இருந் தா லும்  அந்த படத்தில்,

எப்ப டியோ நடித்து  முடித்து   இருக் கிறா ர்.  அது வும்  அந்தப்  படத்தை  படக் குழுவி னர்  போட் டுக் காண் பி த்த போது  பாதி யிலேயே எழுந் து செ ன்று  விட்டா ராம் அஜித்.  இப் படி அ ஜித் சு த்தமா க நம்பி க்கை  வைக் காத இந்த  திரைப்பட ம் யாரு மே எதி ர்பார்க் காத அள விற் கு வெற்றி  யை பெ ற் ற தாம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *