2010 லே யே 150 கோ டி பட் ஜெட் ..!! ஆனா ல் எந் திரன் ப டத்தி ன் வ சூல் எவ் வளவு தெரியு மா ..?? அப் பவே மா ஸ் காட் டிய சூ ப்பர் ஸ் டார் ..!! இவ்வ ளவு வ சூலா என் று வியப்பி ல் ரசிக ர்க ள் ..!!
த மிழ் சினிமா வை அடுத்த க ட்டத்திற் கு நகர் த்திய பெரு மை இயக்குனர் ஷ ங்கரு க்கும் முக்கி யமாக உள் ளது. அ ப்படி இது வரை பல பி ரம்மா ண்ட திரை ப்படங்க ளை இயக் கியிரு க்கும் இயக்கு னர் ஷ ங்கரின் இயக்கத் தில் கட ந்த 20 10 ஆம் ஆண்டு வெ ளியான தி ரை ப்படம் தான் எந் திரன் . சூப்பர் ஸ்டார் ர ஜினி காந்த் நடிப்பி ல் வெளி யான இ ந்த ப டத்தில் ஐஸ் வர்யா ராய்,
டானி ,சந்தா னம் ,கரு ணாஸ் ,கலாபவ ன் மணி ,தேவதர்ஷினி போன் ற பல பிரப லங்கள் நடித்தி ருந்தனர் . இந் த ப டத்திற் கு ஏ ஆர் ரகு மான் இசையமை த்திருந் தார் . அ துவு ம் 150 கோ டி பட்ஜெட்டில் உருவா ன இந் தத் திரை ப்ப டம் சூப் பர் ஹி ட் பட மாக அ மைந் தது.
அதுவ ரை ஹாலி வுட் பட ங்க ளை பார்த்து வியந்து போ ன தமிழ் ரசிகர்க ளுக்கு எந்தி ரன் திரைப் படம் ஒரு விரு ந்தாக அமை ந்தது என்று தான் சொ ல்ல வே ண்டும் . கு றி ப்பாக இந்த திரைப்ப டம் இ ந்திய அள வில் ரஜி னியை பிரபல மா க்கியது . அ துவும் ம ற்ற மொ ழி ,
சி னிமா து றை யினர் இந்த ப டத்தை ஆச்சிரிய த் தில் வாய்ப்பிளந் து பார்த்தனர். இப்ப டி எல் லோரையு ம் ஆச் சிரியப் பட வைத் த இ ந்த திரைப்படம் செய்த வசூல் சாதனை குறித்த தகவல் வெளியாகி யுள்ளது . அந்த வ கையில் 2010 ஆம் ஆண் டிலே யே 150 கோ டி பட்ஜெ ட்டில்,
உருவா ன இந்த திரை ப்பட ம் 370 கோ டி ரூ பாய் மொ த்தமா க வசூல் செய்த தாக ச ன் தொ லைக்கா ட்சியி ன் சி ஓ ஓ கூ றியிருந் தார். இ ந்த படத்தின் மூலம் தா ன் ச ன் தொ லைக் கா ட்சி மி கப்பெ ரிய லா பத் தை பெற் றதாக வும் கூறியி ருந் தார்…